ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியும் என்ற மூச்சு !

+2
ந.கார்த்தி
நாகசுந்தரம்
6 posters

Go down

முடியும் என்ற மூச்சு !   Empty முடியும் என்ற மூச்சு !

Post by நாகசுந்தரம் Fri Feb 24, 2012 10:50 am

முடியும் என்று மூச்சு விடு
கடிதும் முடிந்து விடும் !
அடித்துச் சொல்லுகின்றேன்
அன்று முதல் இன்று வரை
நம்பிக்கை கொண்டோரே
நாட்டில் உயர்ந்தார் !
தொட்டில் பழக்கமது
சுடுகாடு மட்டும் என்பார்
பிறக்கும் போதே நான்
பிழைப்பேன் என்பாய் !
மடியும் போது கூட
மீண்டும் பிறப்பேன் என்பாய் !
துயரம் வருகையிலே
துவளாதிருப்பாய் !
கயிற்றில் நடப்பவர்கள்
பயிற்சி செய்வதுபோல்
இந்த
உலகம் என்ற கயிற்றினிலே
நேராய் நடப்பாய் !
முடியும் என்று மூச்சு விடு
கடிதும் முடிந்து விடும் !
உறக்கம் வேண்டாம் என்பார் !
ஆனால்
விடியும் என்ற நினைவில்
உறக்கம் கூட உயர்ந்ததென்பேன் !
கொலைவெறி கொண்டு நம்மை
குத்திட வந்தால் கூட
தலையினை காட்டுகின்ற
தமிழர் வழி வந்தவர் நாம் !
மலைபோல துன்பம் வந்தால்
பொறுமையென்னும் உளி இருக்கு !
முடியும் என்று மூச்சு விடு
கடிதும் முடிந்து விடும் !
கருமை உடல் என ஏன் வருத்தம் ?
பெருமைதான் பளிச்சிடுதே !
சோதனைகள் சூழ்கையிலே
சாதனைக்கு நாம் சொந்தமென்ற
போதனை செய்துவிடு !
தடுக்கி நான் விழுகையிலே
வெடுக்கென சிரிப்பார் சிலரும் !
அடுத்த அடி வைத்துவிட்டால்
அவர் சிரிப்பு அங்கே முடியும் !
நம்பிக்கை கொண்டுவிடு
கம்பு ஊன்றி நடக்கையிலும்
தெம்பு மனம் வந்துவிடும் !
முடியும் என்று மூச்சு விடு
கடிதும் முடிந்து விடும் !
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

முடியும் என்ற மூச்சு !   Empty Re: முடியும் என்ற மூச்சு !

Post by ந.கார்த்தி Fri Feb 24, 2012 10:56 am

அருமை அண்ணா சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முடியும் என்ற மூச்சு !   Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முடியும் என்ற மூச்சு !   Empty Re: முடியும் என்ற மூச்சு !

Post by ரா.ரா3275 Fri Feb 24, 2012 11:19 am

தன்னம்பிக்கை கவிதை நன்று...


முடியும் என்ற மூச்சு !   224747944

முடியும் என்ற மூச்சு !   Rமுடியும் என்ற மூச்சு !   Aமுடியும் என்ற மூச்சு !   Emptyமுடியும் என்ற மூச்சு !   Rமுடியும் என்ற மூச்சு !   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முடியும் என்ற மூச்சு !   Empty Re: முடியும் என்ற மூச்சு !

Post by சார்லஸ் mc Fri Feb 24, 2012 12:34 pm

தளாந்து போனவனுக்கு நம்பிக்கையூட்டும் நல்ல கவிதை அன்பு மலர்


முடியும் என்ற மூச்சு !   154550முடியும் என்ற மூச்சு !   154550முடியும் என்ற மூச்சு !   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” முடியும் என்ற மூச்சு !   154550முடியும் என்ற மூச்சு !   154550முடியும் என்ற மூச்சு !   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

முடியும் என்ற மூச்சு !   Empty Re: முடியும் என்ற மூச்சு !

Post by இரா.பகவதி Fri Feb 24, 2012 4:58 pm

அருமை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முடியும் என்ற மூச்சு !   Empty Re: முடியும் என்ற மூச்சு !

Post by ஜாஹீதாபானு Fri Feb 24, 2012 5:28 pm

அருமை அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முடியும் என்ற மூச்சு !   Empty Re: முடியும் என்ற மூச்சு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum