ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

+2
அசுரன்
kirikasan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by kirikasan Wed Feb 22, 2012 10:16 pm

முப்பரிமாண உலகில் மிகச்சிறந்த மென்பொருட்கள் இலவசம்!


Daz3D.com தயாரிப்புக்களான மூன்று மென்பொருட்கள்
பெறுமதி 900,- டாலர் முற்றிலும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம்.
நிச்சயம் உங்களை ஏமாற்றாது . தரமான மென்பொருட்கள் என்பது நிச்சயம்
_(இங்கு நான் 4 வருடங்களாக அங்கத்தவராக இருந்து Dazstudio, Bryce 3D பாவித்து வருகிறேன்)

https://www.daz3d.com/


முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Untitled1

தரவிறக்குவதற்கு முதலில் மின்னஞ்சல் முகவரி கொடுத்து அங்கத்தவராக சேர்ந்து login செய்து இலவசடமாக இருமென்பொருட்களை தரவிறக்க வேண்டும்
Bryce 3D மட்டும் தரவிறக்க எந்த நிபந்தனையும் இல்லை

மாதிரி படங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by அசுரன் Wed Feb 22, 2012 11:16 pm

மிக்க நன்றி அண்ணா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by இரா.பகவதி Wed Feb 22, 2012 11:24 pm

பகிர்வுக்கு நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by யினியவன் Wed Feb 22, 2012 11:28 pm

இரா.பகவதி wrote:பகிர்வுக்கு நன்றி
3D ய திருட கெளம்பிட்டீங்களா பகவதி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by இரா.பகவதி Wed Feb 22, 2012 11:30 pm

அப்புறம் அண்ணா அந்த நகையெல்லாம் எங்க வச்சிரிக்கிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by யினியவன் Wed Feb 22, 2012 11:37 pm

இரா.பகவதி wrote:அப்புறம் அண்ணா அந்த நகையெல்லாம் எங்க வச்சிரிக்கிங்க
முத்தூட் பைனான்ஸ்ல அடகு வெச்சிருக்கேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by சிவா Wed Feb 22, 2012 11:39 pm

பயனுள்ள மென்பொருளை அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா!


முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by இரா.பகவதி Wed Feb 22, 2012 11:42 pm

கொலவெறி அண்ணா அடகு வச்ச ரசீது எங்க வச்சிருக்கீங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by கேசவன் Wed Feb 22, 2012 11:42 pm

எனக்கு ஒரு சந்தேகம் ,3டி வீடியோக்களை மட்டுமே 3டி சாஃப்ட்வேர் மூலம் பார்க்க முடியுமா அல்லது அனைத்து வீடியோக்களையும் இதன் மூலம் 3டி இல் பார்க்க முடியுமா ???


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! 1357389முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! 59010615முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Images3ijfமுப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by இரா.பகவதி Wed Feb 22, 2012 11:45 pm

எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும் பதிலை என் அன்பு அண்ணன் மதிப்பிற்குரிய கொலைவெறியன் சொல்லுவார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்! Empty Re: முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum