Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய விநாயகர் செய்யும் முறை !
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அழகிய விநாயகர் செய்யும் முறை !
உலகிலேயே மிக எளிதாக செய்யக்கூடிய உருவம்
எதுவென்றால், யோசிக்காமல் பிள்ளையார் என்று கூறலாம். வெறும் மஞ்சள் தூளை
குவித்து வைப்பதில் இருந்து, அழுத்தமான களிமண்ணில் செய்வது வரை விதவிதமான
விநாயகர் உருவத்தை விதவிதமான பொருட்கள் கொண்டு செய்கின்றனர். இங்கே ஒரு
வகையான விநாயகர் உருவம் செய்வது எப்படி என்பதை விளக்குகின்றோம்.
பிள்ளையார் உருவம் களிமண், மாவு, செயற்கை களிமண், எம்சீல் போன்ற கொஞ்சம்
மிருது தன்மையும், வடிவங்கள் செய்வதற்கேற்றார்போல் நெகிழ்வு தன்மையும்
உடையப் பொருளைக் கொண்டு இந்த வகை பிள்ளையாரை செய்யலாம். இது செய்வதற்கு
மிகவும் எளிமையானது. சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம்.
தேவையானவை:
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv1](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv1.jpg)
இதனைச் செய்வதற்கு களிமண், செயற்கை
களிமண், மாவு, எம்சீல் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே அதனை
கலவை என்று பொதுப்பெயரில் குறிப்பிடுகின்றோம். முதலில் கலவையை ஒரு பெரிய
நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு
உருண்டையாக செய்துக் கொள்ளவும். அதில் நடுப்பகுதியில் ஒரு ஊசியை வைத்து
சிறிய துளைப் போல செய்யவும். இப்போது விநாயகர் தொப்பை தயார்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv2](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv2.jpg)
கால்கள் செய்ய சுண்டைக்காய் அளவு கலவையை
எடுத்து நன்கு உருட்டிக் கொண்டு உள்ளங்கையில் வைத்து, உருண்டையை
நீளவாக்கில் தேய்த்துக் கொண்டே வரவும். அதை படத்தில் காண்பித்திருப்பது
போல் லேசாக வளைத்துக் கொள்ளவும்(முந்திரி பருப்பு போல). இதே போல்
மற்றொன்றும் செய்துக் கொள்ளவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv3](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv3.jpg)
செய்த வைத்திருக்கும் இரண்டு கால்களையும் தொப்பையின் இருபுறத்திலும் ஒட்டவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv4](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv4.jpg)
வயிற்று பகுதிக்கு எடுத்த கலவையின் பாதி
அளவு எடுத்துக் கொண்டு வலது விரலால் பிடித்துக் கொண்டு மேலே உள்ள பகுதி
பருமனாகவும் அதற்கு சற்று கீழே உள்ள பகுதியை படத்தில் உள்ளபடி ஒரு இஞ்ச்
நீளத்திற்கு உருட்டி தும்பிக்கை போல் செய்துக் கொள்ளவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv5](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv5.jpg)
செய்த தலையை வயிற்றின் மேல் பகுதியில்
வைத்து பொருத்தவும். தலைப் பகுதியில் 2 கடுகை வைத்து கண் வைக்கவும்.
வெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்டை வைத்து விபூதி பட்டை இடவும். கால்
பகுதிக்கு எடுத்த அளவில் பாதி அளவு கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து
கால் செய்தது போலவே கைகளும் செய்து கொள்ளவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv6](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv6.jpg)
இரண்டு கைகளையும் கால் பகுதிக்கும் சற்று
மேல் வைத்து லேசாக அழுத்தி ஒட்டவும். குண்டு மணி அளவு கலவையை எடுத்து
வட்டமாக தட்டிக் கொள்ளவும். அதை விநாயகரின் தலை பாகத்தின் மீது வைக்கவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv7](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv7.jpg)
அதே அளவு கலவையை எடுத்து கூம்பு போல்
செய்துக் கொள்ளவும். மிளகு அளவு வேக்ஸை எடுத்து கயிறுப் போல் செய்துக்
கொள்ளவும். கூம்பு போல் செய்த கலவையை, தலைப்பகுதி மேல் உள்ள தட்டில்
வைத்து, அதன் அடிப்பாகத்தில் கயிறு போன்று உருட்டி வைத்துள்ள கலவையை
சுற்றவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv8](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv8.jpg)
படத்தில் காட்டியபடி கயிறு சுற்றியது போன்று உள்ள பாகத்தில் ரீஃபில் பின்பாகத்தை வைத்து சுற்றிலும் வட்ட வட்டமாக அச்சு வைக்கவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv9](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv9.jpg)
பட்டாணி அளவு கலவையை எடுத்து அதன்
ஒருப்புறத்தை மட்டும் தேய்த்துக் கொண்டு படத்தில் இருப்பது போல் காது
வடிவம் செய்துக் கொள்ளவும். இதே போல் மற்றொன்றும் செய்து கொள்ளவும்.
இரண்டு காதுகளையும் தலைபகுதியில் காது இருக்கவேண்டிய இடத்தில் வைத்து
ஒட்டவும்.
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! Nv10](https://2img.net/h/panippulam.com/images/cinema/nv10.jpg)
இப்போது விநாயகர் தயார். இதனை உங்கள் விருப்பம் போல் அலங்கரித்துக் கொள்ளலாம். விரும்பிய வண்ணங்களையும் தீற்றிக் கொள்ளலாம்.
நன்றி பணிபுலம்
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)

- களிமண்/செயற்கை களிமண்/எம்சீல்
கடுகு - இரண்டு
வெள்ளை, சிவப்பு வண்ணங்கள்

![அழகிய விநாயகர் செய்யும் முறை ! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![அழகிய விநாயகர் செய்யும் முறை ! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
விநாயகரின் எலியை மறந்துட்டீங்களே / மவுசின் உதவியுடன் பதிந்தது நன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
தகவலுக்கு நன்றி ரேவதி! விநாயகர் சதுர்த்தி அன்று முயற்சித்து பார்க்கிறேன்..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
பிள்ளையார் பிடிக்க குரங்கா போச்சுன்னு சொல்லுவாகஇரா.பகவதி wrote:சரி பெரிசாலியை செய்வது எப்படி
பகவதி பிடிக்க பெருச்சாளியா ஆயிடுமோ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
அண்ணா பிள்ளையாரு செய்தாச்சி அவரோட வாகனத்தை {பெருச்சாளி } எப்படி செய்றதுணு நீங்க கொஞ்சம் சொல்லுங்க
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
நல்லா இருக்கு . முயற்சி செய்கிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
அண்ணா , நான் எலிய பத்தி பேசுனா நீங்க என்னை [புலியை ] பற்றி பேசுரிங்க
Re: அழகிய விநாயகர் செய்யும் முறை !
இரா.பகவதி wrote:சரி பெரிசாலியை செய்வது எப்படி
அதை ஏன் கஷ்டப்பட்டு செய்யுறீங்க பிள்ளையார் செஞ்சிட்டு நீங்க பக்கத்துல போயி உட்கார்ந்துகோங்க
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஹேர்பின் பூ செய்யும் முறை
» தியானம் செய்யும் முறை
» கப்சா செய்யும் முறை............!!
» தியானம் செய்யும் முறை
» சரஸ்வதி பூஜை செய்யும் முறை!
» தியானம் செய்யும் முறை
» கப்சா செய்யும் முறை............!!
» தியானம் செய்யும் முறை
» சரஸ்வதி பூஜை செய்யும் முறை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|