ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

+8
ரேவதி
முஹைதீன்
சிவா
ந.கார்த்தி
பாலாஜி
ராஜா
Manik
மகா பிரபு
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by மகா பிரபு Tue Feb 21, 2012 7:01 am

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. தோனி இல்லாத நிலையில், சிறப்பான "பார்மில்' உள்ள இலங்கை அணியை சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் உள்ள 12 லீக் போட்டிகளில் இதுவரை 7 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் ஆஸ்திரேலியா (14 புள்ளி), இந்திய (10) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. 7 புள்ளிகளுடன் இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது.

இன்று பிரிஸ்பேனில் நடக்கும் 8வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மூன்றாவது முறையாக மோதுகின்றன. இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் இந்தியா வென்றது. அடுத்த போட்டி "டை' ஆனது. இதனால் இன்றைய வெற்றி இரு அணிகளுக்கும் கட்டாயம் தேவைப்படும்.

சேவக் கேப்டன்:
இந்திய அணிக்கு தோனிக்கு விதிக்கப்பட்ட தடை பெரும் பாதிப்பாக இருக்கலாம். இவர் இல்லாதது பேட்டிங்கில் இழப்பு தான். மீண்டும் அணிக்கு திரும்பும் சேவக், கேப்டன் பொறுப்பேற்று, அணிக்கு துவக்கம் தருவார் என்று தெரிகிறது.

சச்சின் சந்தேகம்:
100 வது சதம் அடிக்கும் முயற்சியில் உள்ள சச்சின், முதல் 4 போட்டியில் 2, 48, 15, 3 ரன்கள் தான் எடுத்துள்ளார். தலைப்பகுதியில் காயமடைந்துள்ள இவர் இன்று பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. எழுச்சி பெற்றால் நல்லது. காம்பிர் மூன்றாவது வீரராக வர வாய்ப்புள்ளது. "மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா போன்ற மூவரும் தொடர்ந்து சொதப்புகின்றனர். ஒவ்வொரு முறையும் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்கவே இல்லை. 5 போட்டியில் கோஹ்லி 153 ரன்கள், ரெய்னா 102, ரோகித் 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
இன்று இலங்கைக்கு எதிராகவும் ஏமாற்றினால், அப்புறம் சிக்கல் தான். பின் வரிசையில் "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, இர்பான் பதான் இருவரும் ஏனோதானோ என்று விளையாடாமல், போட்டியை முடித்து தர வேண்டும்.

அஷ்வின் வாய்ப்பு:
பவுலிங்கில் வழக்கம் போல ஜாகிர் கான், வினய் குமார், இர்பான் பதான் என மூன்று பேர் இருக்கலாம். உமேஷ் யாதவுக்குப் பதில் பிரவீண் குமாரை கொண்டு வந்தால் நல்லது. ஆடுகளம் சுழலுக்கும் கைகொடுக்கின்ற நிலையில், அஷ்வினை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும்.

சிறப்பான பேட்டிங்:
இலங்கை அணியில் தரங்கா நீக்கத்துக்குப் பின், ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி கடந்த போட்டியில் அசத்தலான துவக்கத்தை கொடுத்தது. இவர்கள் தவிர, சங்ககரா, சண்டிமால் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளதால், இந்திய அணிக்கு சிக்கல் காத்திருக்கிறது.

பவுலிங்கில் மலிங்கா மீண்டும் அசத்த துவங்கிவிட்டார். கடைசி நேரத்தில் இவரது பந்துகளில் ரன் எடுக்க முடியாமல், கடந்த முறை போட்டி "டை' ஆனது. இதனால் இன்று இந்திய அணியின் துவக்கத்தில் இருந்தே விழித்துக் கொண்டால் நல்லது.

dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by மகா பிரபு Tue Feb 21, 2012 8:35 am

இலங்கை பேட்டிங் .

டோனி, ஜாகிர், ரோகித் நீக்கம்.
சேவாக், பார்த்திவ், அஸ்வின் விளையாடுகிறார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by Manik Tue Feb 21, 2012 8:40 am

சேவக் தலைமையில் இன்று இந்தியா கண்டிப்பாக ஜெயிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை பிரபு........

உன்னோட கணிப்பு என்ன



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by மகா பிரபு Tue Feb 21, 2012 8:42 am

Manik wrote:சேவக் தலைமையில் இன்று இந்தியா கண்டிப்பாக ஜெயிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை பிரபு........

உன்னோட கணிப்பு என்ன
நானும் அப்படி தான் நினைக்கிறேன். இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே இரண்டாமிடத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by Manik Tue Feb 21, 2012 8:46 am

இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது நமக்கு மிகவும் சுலபம் ஏனென்றால் பெரும்பாலான விளையாட்டுகளில் இலங்கையுடன் நாம் 2வதாக பேட் செய்துதான் வெற்றி பெற்றிருக்கிறோம்............. இப்போதைக்கு நமக்கு பவுலிங்கை விட பேட்டிங் தான் சற்று நன்றாக உள்ளது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by மகா பிரபு Tue Feb 21, 2012 8:48 am

பொறுத்திருந்து பார்ப்போம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by Manik Tue Feb 21, 2012 8:50 am

இதெல்லாம் ஒரு பதிலாடா............ ஒரு பதிவை வேஸ்ட் பன்னிட்டியேடா பிரபு............. என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by மகா பிரபு Tue Feb 21, 2012 10:36 am

இலங்கை 117-2
ஓவர் 25
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by ராஜா Tue Feb 21, 2012 10:39 am

தம்மாத்துண்டு இலங்கை அணிக்கு உள்ள தன்னம்பிக்கையும் , வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியும் இருந்தால் இந்தியா எழுச்சி பெறலாம் இல்லையென்றால் சகாரா நிறுவனம் , kingfisher நிறுவனமும் தூக்கி போடும் எலும்பு துண்டுகளை நக்கிக்கொண்டு நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்று வடிவேலு பாணியில் நாங்களும் கிரிக்கெட் அணி என்று சொல்லிக்கொண்டு பேசாமல் IPL match மட்டும் விளையாட வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by பாலாஜி Tue Feb 21, 2012 10:43 am

மகா பிரபு wrote:இலங்கை பேட்டிங் .

டோனி, ஜாகிர், ரோகித் நீக்கம்.
சேவாக், பார்த்திவ், அஸ்வின் விளையாடுகிறார்கள்.

டோனி நீக்கம் அல்ல , ஒரு போட்டியில் விளையாட தடை செய்யபட்டுள்ளார் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல் Empty Re: எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum