Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
+10
solomon
உமா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
ராஜா
யினியவன்
பேகன்
ரேவதி
பாலாஜி
knesaraajan
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
சரபேஸ்வரர் காயத்ரி
ஓம் ஸாலுவேசாய வித்மஹே
பட்சி ராஜாய தீமஹி
தந்நோ சரப : ப்ரசோதயாத்
இந்த சரப காயத்திரி மந்திரத்தை தினமும் காலை மாலை 27 முறை சொல்லி வருபவர்களை பில்லிசூனியம் செய்வினை அணுகாது , மேலும் அவர்கள் ஆன்மா சிவபெருமான் பாதத்தை அடையும் .
தகவல் : திரு மிஸ்டிக் செல்வம் அவர்களின் " எனது ஆன்மிக பயணம் " எனும் நூலிருந்து

knesaraajan- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
செய்வினை செய்வது என்பது உண்மையா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
பில்லி சூனியம் வைத்து இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
ஒரு கல்யாணத்த பண்ணிட்டா எல்லாம் சரியாப் போயிடும்.
பேய்க்கே வாக்கப்பட்டுட்டா கிட்ட வேற எந்தப் பேயாவது பிசாசாவது வருமா?
பேய்க்கே வாக்கப்பட்டுட்டா கிட்ட வேற எந்தப் பேயாவது பிசாசாவது வருமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
கொலவெறி wrote:ஒரு கல்யாணத்த பண்ணிட்டா எல்லாம் சரியாப் போயிடும்.
பேய்க்கே வாக்கப்பட்டுட்டா கிட்ட வேற எந்தப் பேயாவது பிசாசாவது வருமா?
அடடா எத்தனை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
ஆமாம் , அல்ரெடி booked ஆயிட்டார்ன்னு விட்டுடும்கொலவெறி wrote:ஒரு கல்யாணத்த பண்ணிட்டா எல்லாம் சரியாப் போயிடும்.பேய்க்கே வாக்கப்பட்டுட்டா கிட்ட வேற எந்தப் பேயாவது பிசாசாவது வருமா?
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
ராஜா wrote:ஆமாம் , அல்ரெடி booked ஆயிட்டார்ன்னு விட்டுடும்கொலவெறி wrote:ஒரு கல்யாணத்த பண்ணிட்டா எல்லாம் சரியாப் போயிடும்.பேய்க்கே வாக்கப்பட்டுட்டா கிட்ட வேற எந்தப் பேயாவது பிசாசாவது வருமா?
என்ன ஒரு வில்லத்தனம்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
நீ நேரா நடக்காம கோணலா நடந்தா உனக்கு யாரோ பில்லி சூனியம் வச்சிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்ரேவதி wrote:பில்லி சூனியம் வைத்து இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பில்லி சூனியம் , செய்வினை போன்ற மாந்திரீக பாதிப்புக்கு மந்திர பரிகாரம்
ஜாஹீதாபானு wrote:நீ நேரா நடக்காம கோணலா நடந்தா உனக்கு யாரோ பில்லி சூனியம் வச்சிருக்காங்கனு கண்டுபிடிக்கலாம்ரேவதி wrote:பில்லி சூனியம் வைத்து இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது
அப்போ குடிக்காரன்கள் எல்லாம் கோணலா நடக்குறங்களே அப்போ அவங்களுக்கு எல்லாம் சூனியம் வெச்சிருக்கங்களா என்ன
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பில்லி சூனியம் செய்வினை
» ஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
» பில்லி, சூனியம் விரட்டிய போது சாமியார் அடித்துக் கொல்லப்பட்டார்
» மந்திர மாயமில்லாமல் உங்கள் மலை போன்ற உடலைக் குறைக்கனுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|