ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

3 posters

Go down

கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ? Empty கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

Post by knesaraajan Mon Feb 20, 2012 10:38 am

கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன்
கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

ஒரு ஆசிரமம் .அங்கே ஒரு குருநாதர் இருந்தார் , அவரை தேடிகிட்டு போனான் ஒருத்தன் .குருநாதர் அவனை நிமிர்ந்து பார்த்தார்

உனக்கு என்ன வேணும் ? ன்னு கேட்டார்

ஐயா நான் கவுளை பார்க்கணும் சொன்னான்

அதுக்கு ஏன் என்னை தேடிகிட்டு வந்தே ? ன்னு கேட்டார்

விவரம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் , கடவுளை எப்படி பார்க்கிறது .. எப்படி அவரோட பேசறது ? எந்த மொழியில பேசணும் ? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டு போகலாம் ன்னு வந்தேன் .. ன்னு சொன்னான்

சரி புறப்படு ! ன்னார்

எங்கே ? ன்னான்

இங்கே இருக்கிற சீடர்கள் சில பேரை பார்த்துட்டு வரலாம் .. வா -- அப்படின்னு சொல்லி அவனை அழைச்சிட்டு புறப்பட்டார் .

இவன் அவர் பின்னாடியே போனான் .அங்கே ஒரு மரத்தடியில் இரண்டு சீடர்கள் உக்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க

அவங்களை சுட்டி காட்டி ," அதோ பார் அவங்க என்ன செஞ்சுகிட்டுருக்காங்க ?-
அப்படி ன்னு கேட்டார்

ஒருத்தன் இன்னொருவன் கிட்ட பேசிகிட்டு இருக்கான் ! ன்னான்.

அடுத்தபடியா இன்னொரு மரத்தடியில் ஒரு சீடன் , தனியா உக்கார்ந்து இருக்கான்

அவனை சுட்டி காட்டி ," அதோ பார் அவன் என்ன செஞ்சிகிட்டு இருக்கான் ? ன்னு கேட்டார்

அவன் என்ன சும்மாதான் இருக்கான் - அப்படின்னான்

குருநாதர் சிரிச்சி கிட்டே விளக்கம் கொடுத்தார்

முதல் மரத்தடியிலே பாத்தியே .. அங்கே ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசி கொண்டிருந்தான்

"இரண்டாவது ஒரு மரத்தடியிலே பாத்தியே அங்கே ஒரு மனிதன் கடவுளோடு பேசி கொண்டிருக்கிறான் " - அப்படின்னார்

இதை கேட்டதும் இவன் இன்னும் குழம்பி போயிட்டான்

என்ன சொல்றிங்க ? ன்னான்

அவர் சொன்னார் :

" இதோ பாருப்பா .. ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும் னா

அதுக்கு மொழிதான் தொடர்ப்பு சாதனம் .

ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு " மௌனம் " தான்

தொடர்பு சாதனம் .

அதனாலே நீ கடவுளோட தொடர்பு கொள்ள விரும்பினால் மௌனமாக இரு ..

மனிதனோட தொடர்பு கொள்ள விரும்பினால் நீ பேசு ! அப்படின்னார் .

வந்தவன் யோசிக்க ஆரம்பிச்சான் கடவுளோடு எந்த மொழியிலே பேசணும்ங்கறதையும் புரிஞ்சுகிட்டான் . அந்த கடவுள் தனக்குள்ளே இருக்கிற ஓர் உண்மை - அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டான் .

ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா ?

" நீ பிறந்த பொது மௌனத்தை தான் உலகத்துக்கு கொண்டு வந்தாய் . மொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு . அது ஓர் கருவி . அது ஓர் சாதனம் . ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை நீ மீண்டும் அடைய முயற்சி செய் .... அதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி....

மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள் . அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள் கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம் . இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை . இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது நமது கடமை .
------------------------------------------------------
நம்ம ஆள் ஒருத்தர் கடவுளை பார்க்கணும்னு ஆசைப்பட்டார்

நான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு சொன்னங்க அவங்க மனைவி .

நாலு நாள் பட்டினி போட்டாங்க ...கணவனுக்கு சாப்பாடே கிடையாது

அஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி இலையை போட்டு சாப்பாடு போட்டாங்க ... பட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .

" நான் கடவுளை பார்த்திட்டேன் ! னு கத்தினார் .

எங்கே ? ன்னாங்க அந்த அம்மா .

"இதோ இந்த சாப்பாடு தான் இப்ப எனக்கு கடவுள் !" அப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர் .

copiedpost dot blogspot dot com
------- தென்கச்சி கோ சுவாமிநாதன்
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Back to top Go down

கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ? Empty Re: கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

Post by இரா.பகவதி Mon Feb 20, 2012 10:55 am

அண்ணா சூப்பர் அதுவும் ரெண்டாவது தத்துவம் மிக அருமை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ? Empty Re: கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

Post by ந.கார்த்தி Mon Feb 20, 2012 11:07 am

சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ? Empty Re: கடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன் கடவுள் கிட்ட பேசணும் ? எந்த மொழியிலே பேசறது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum