ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_c10 
Dr.S.Soundarapandian
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_c10 
heezulia
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_c10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_m10பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

+10
ஜாஹீதாபானு
அருண்
மகா பிரபு
ராஜா
ரா.ரா3275
கே. பாலா
கேசவன்
பாலாஜி
ந.கார்த்தி
ரேவதி
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by ரேவதி Mon Feb 20, 2012 9:57 am






பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  NT_120220091312000000



பழம்பெரும் நடிகை
எஸ்.என்.லெட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. எம்.ஜி.ஆர்.,
சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர்
எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின்
ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராசன், மகாநதி,
விரும்மாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு
என பல்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள
எஸ்.என்.லெட்சுமி, ஏராளமான டி.வி., சீரியல்களிலும் நடித்து வந்தார்.

கடந்த
சில வாரங்களுக்கு முன்பு சூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்ததில் அவரது
தண்டுவடத்தில் பலத்த அடிப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில
தினங்களுக்கு முன்பு கூட அவர் நடித்து வரும் ஒரு சீரியலின் நடிகர்,
நடிகையர் சந்தித்த போது, தான் நலமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாளில்
நலமுடன் திரும்பி வருவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று
அவரது உடல் திடீரென மோசடைந்து மருத்துவமனையிலேயே இரவு காலமானார்.

நடிப்பின்
மீதுள்ள ஆர்வத்தால் சின்ன வயதிலேயே நடிப்பு துறைக்கு வந்தவர். தன்னுடைய 6
வயதில் மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ்.என்.லெட்சுமி படிப்படியாக
வெள்ளித்திரைக்கு வந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, நாகேஷ்,
ரவிச்சந்திரன் உள்ளிட்ட அந்தக்கால பெரிய நடிகர்களுக்கு அம்மாவாக
நடித்துள்ளார். சினிமா துறைக்கு வந்ததில் இருந்து கடைசி வரைக்கும் தனது
சொந்த குரலில் தான் டப்பிங் பேசி வந்தார். சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான
நேரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தனக்கு கார் டிரைவர் கூட
வைத்துக்கொள்ளாமல், தானே காரை ஓட்டிச் செல்வார். சமீபத்தில் தான் உடல்
நலம் கருதி டிரைவ் பண்ணுவதை நிறுத்தி கொண்டார். நடிப்பு, நடிப்பு என்று
கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாத எஸ்.என்.லெட்சுமி, தனது அண்ணன்
பேத்திகளுடன் சென்னை, சாலி கிராமத்தில் வசித்து வந்தார்.

மறைந்த
எஸ்.என்.லெட்சுமியின் உடல் அவரது சாலிகிராம வீட்டில் அஞ்சலிக்காக
வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது மறைவை கேட்டு ஏராளமான திரை நட்சத்திரங்கள்
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.என்.லெட்சுமியின் இறுதி
சடங்கு, விருதுநகரில் உள்ள அவரது சொந்த ஊரான சென்னல்குடியில்
நாளை(21.02.12) நடைபெற இருக்கிறது.

எஸ்.என்.லெட்சுமி அம்மாவை போன்று
நடிப்பில் ஒரு ஈடுபாடு, சூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வருவது
என்று அவரை பார்த்து இன்றைய இளம் தலைமுறையினர்(நடிகர்கள்) நிறைய
கற்றுக்கொள்ள வேண்டும் என சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன்
கூறியுள்ளார்.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by ந.கார்த்தி Mon Feb 20, 2012 10:01 am

சோகம் சோகம் சோகம்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by பாலாஜி Mon Feb 20, 2012 10:40 am

மிக சிறந்த குணசித்திர நடிகை மகாநதி , விருமாண்டி போன்ற பல படங்களில் அவரின் நடிப்பு அபாரம் .. அவரின் மறைவு மிக பெரிய இழப்பு ..


அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by கேசவன் Mon Feb 20, 2012 11:00 am

சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  1357389பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  59010615பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Images3ijfபழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by கே. பாலா Mon Feb 20, 2012 11:06 am

சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by ரா.ரா3275 Mon Feb 20, 2012 11:47 am

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்...


பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  224747944

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Rபழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Aபழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Emptyபழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Rபழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by ராஜா Mon Feb 20, 2012 12:02 pm

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by மகா பிரபு Mon Feb 20, 2012 12:04 pm

ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by அருண் Mon Feb 20, 2012 12:16 pm

மகான் கணக்கு படத்தில் ஒரு காட்சியில் வருவார் பார்த்து ஆசிரியப்பட்டேன்.!
குணசித்திர நடிப்பில் அனைவரையும் கவர்ந்து இழுப்பவர்..
அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by ஜாஹீதாபானு Mon Feb 20, 2012 12:18 pm

சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!  Empty Re: பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum