ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

+2
ரா.ரா3275
ந.கார்த்தி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by ந.கார்த்தி Sun Feb 19, 2012 8:14 pm

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! 86837169


அடிசில், அமலை, அமிந்து, அயினி, அவி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொண்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.


நன்றி http://ithayapoomi.org/index.php நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by ரா.ரா3275 Sun Feb 19, 2012 8:24 pm

அடடே...இத்துணை ஆண்டுகளாகத் திண்ணிப் பண்டாரமாக இருந்ததுதான் மிச்சம் ...அரிசிக்கு இத்தனைப் பெயர்களா?...அற்புதமானப் பகிர்வு...நன்றி தம்பி ந.கார்த்தி...


அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! 224747944

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Rஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Emptyஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Rஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by ந.கார்த்தி Sun Feb 19, 2012 8:28 pm

ரா.ரா3275 wrote:அடடே...இத்துணை ஆண்டுகளாகத் திண்ணிப் பண்டாரமாக இருந்ததுதான் மிச்சம் ...அரிசிக்கு இத்தனைப் பெயர்களா?...அற்புதமானப் பகிர்வு...நன்றி தம்பி ந.கார்த்தி...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by மகா பிரபு Sun Feb 19, 2012 8:45 pm

சாதம் என்பது அரிசியில் இருந்து உருவாகும், உணவு வகை அது எப்படி அரிசி ஆகும்.? அது போல கூழ் என்பதும் அரிசி வகையை சேராது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by ரா.ரா3275 Sun Feb 19, 2012 8:47 pm

மகா பிரபு wrote:சாதம் என்பது அரிசியில் இருந்து உருவாகும், உணவு வகை அது எப்படி அரிசி ஆகும்.? அது போல கூழ் என்பதும் அரிசி வகையை சேராது.



அரிசி மற்றும் அது சார்ந்தவற்றின் பெயர்த் தொகுப்பாக இருக்குமோ?...


அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! 224747944

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Rஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Emptyஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Rஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by மகா பிரபு Sun Feb 19, 2012 8:52 pm

ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:சாதம் என்பது அரிசியில் இருந்து உருவாகும், உணவு வகை அது எப்படி அரிசி ஆகும்.? அது போல கூழ் என்பதும் அரிசி வகையை சேராது.



அரிசி மற்றும் அது சார்ந்தவற்றின் பெயர்த் தொகுப்பாக இருக்குமோ?...
தெரியவில்லை ராரா. அதுபோல பருக்கை என்பதும் சாதத்தை தான் குறிக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by Aathira Sun Feb 19, 2012 9:41 pm

மகா பிரபு wrote:சாதம் என்பது அரிசியில் இருந்து உருவாகும், உணவு வகை அது எப்படி அரிசி ஆகும்.? அது போல கூழ் என்பதும் அரிசி வகையை சேராது.

இப்பதிவில் உள்ள பெரும்பான்மை சொற்கள் சாதம் என்னும் பொருளுடையது போல உள்ளது. உதாரனமாக அவி, ஊன், உணா, எல்லாம்.


அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Tஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Hஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Iஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Rஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by மகா பிரபு Sun Feb 19, 2012 9:45 pm

Aathira wrote:
மகா பிரபு wrote:சாதம் என்பது அரிசியில் இருந்து உருவாகும், உணவு வகை அது எப்படி அரிசி ஆகும்.? அது போல கூழ் என்பதும் அரிசி வகையை சேராது.

இப்பதிவில் உள்ள பெரும்பான்மை சொற்கள் சாதம் என்னும் பொருளுடையது போல உள்ளது. உதாரனமாக அவி, ஊன், உணா, எல்லாம்.
இவற்றிற்கும் சாதம் தான் பொருளா ?நன்றி அம்மா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by கேசவன் Sun Feb 19, 2012 9:53 pm

சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! 1357389அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! 59010615அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Images3ijfஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by Aathira Sun Feb 19, 2012 11:20 pm

மகா பிரபு wrote:
Aathira wrote:
மகா பிரபு wrote:சாதம் என்பது அரிசியில் இருந்து உருவாகும், உணவு வகை அது எப்படி அரிசி ஆகும்.? அது போல கூழ் என்பதும் அரிசி வகையை சேராது.

இப்பதிவில் உள்ள பெரும்பான்மை சொற்கள் சாதம் என்னும் பொருளுடையது போல உள்ளது. உதாரனமாக அவி, ஊன், உணா, எல்லாம்.
இவற்றிற்கும் சாதம் தான் பொருளா ?நன்றி அம்மா.
அத்துடன் வல்சி, அடிசிலும் சேரும்.


அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Tஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Hஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Iஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Rஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Aஅரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!! Empty Re: அரிசிக்கு எத்தனை பெயர்கள் உள்ளன தெரியுமா!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum