Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
+8
அசுரன்
ராஜா
ரேவதி
Manik
சிவா
யினியவன்
அருண்
Aathira
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
![ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா 430408_369232073088807_100000060514502_1485431_123810087_n](https://2img.net/h/a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/430408_369232073088807_100000060514502_1485431_123810087_n.jpg)
விடுதலைச்சிறுத்தைகள்இணையதள நண்பர்கள் சார்பாகவும்,மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சார்பாகவும், சென்னையில் பல கல்லூரியில் பயிலும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு "சுடர் ஒளி" வருகிற பிப்ரவரி 27 ஆம் நாள்,சென்னை பிரசிடென்சி கல்லூரியில்
நடைபெறுகிறது..ஊனமுற்றோர்க்கு தேவையான உதவு பொறிகள் வழங்குகிறோம். நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்..அவர்களுக்கு புதிய ஒளியை காட்டுவோம்..தொடர்புக்கு அகரன்:9952042276,ராஜா சிங்கம்:9500103378
இதில் நானும் இணைந்துள்ளேன். நம் உறவுகள் எவரேனும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ள ப. பானுமதி (ஆதிரா ) 99412 98850 மேலே கொடுத்துள்ள எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஆதிரா.
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
நல்ல செயல் அக்கா! உதவி செய்ய குணம் படைத்தவர் நிறைய பேர் உண்டு கண்டிப்பாக வருவார்கள்..!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
[/quote]அருண் wrote:நல்ல செயல் அக்கா! உதவி செய்ய குணம் படைத்தவர் நிறைய பேர் உண்டு கண்டிப்பாக வருவார்கள்..!![]()
![]()
![]()
மிக்க நன்றி அருண். அன்பு மலர்
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
நாங்கல்லாம் ஈகரை ட்ரஸ்ட் ஆரம்பிக்கறேன்னு சொல்லி சொல்லி
அதுக்காக காத்து காத்து கெடந்து சோர்வாயிட்டோம் ஆதிரா.
எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?
அதுக்காக காத்து காத்து கெடந்து சோர்வாயிட்டோம் ஆதிரா.
எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
இதில் ஆதிராவின் செயல்பாட்டைப் பாராட்டி எழுத ஆர்வம் தான், ஆனால் ஏனோ இதில் அரசியல், ஜாதி வர்ணம் கலக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணத்தில் ஒதுங்கியே இருந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதிரா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
ஐயோ சிவா,சிவா wrote:இதில் ஆதிராவின் செயல்பாட்டைப் பாராட்டி எழுத ஆர்வம் தான், ஆனால் ஏனோ இதில் அரசியல், ஜாதி வர்ணம் கலக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணத்தில் ஒதுங்கியே இருந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதிரா!
இது முழுக்க முழுக்க கல்லூரி (பச்சையப்பன், மாநிலக்கல்லூரி) மாணவர்களே இடம்பெற்றுள்ளனர்கள். அதனால்தான் நானும் உதவ முன்வந்தேன். அரசியலுக்கும் இதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை சிவா.
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
எனக்கு ஒரு மாதம் வேலைக்கு விடுமுறை கொடுத்தார்கள் என்றால் ஆரம்பித்து விடலாம். கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.கொலவெறி wrote:நாங்கல்லாம் ஈகரை ட்ரஸ்ட் ஆரம்பிக்கறேன்னு சொல்லி சொல்லி
அதுக்காக காத்து காத்து கெடந்து சோர்வாயிட்டோம் ஆதிரா.
எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
நல்ல பதிவு அக்கா......... ஈகரை உறவுகள் நிறைய பேர் இருக்காங்க....
கண்டிப்பா உதவி பன்னுவாங்க அக்கா..........
கண்டிப்பா உதவி பன்னுவாங்க அக்கா..........
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
அவர்களுக்கு நிறைய உதவி கிடைக்க நான் வேண்டி கொள்கிறேன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உடல் ஊனமுற்றோர்
» இங்கேயும் அகல் ஒளி ஏற்றுவோம்
» கருப்புக்கொடி ஏற்றுவோம் வாரீர்
» ஒளியை நேசிக்கிறேன் - கவிதை
» அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
» இங்கேயும் அகல் ஒளி ஏற்றுவோம்
» கருப்புக்கொடி ஏற்றுவோம் வாரீர்
» ஒளியை நேசிக்கிறேன் - கவிதை
» அன்னா மற்றும் குழுவினருக்கு எய்ட்ஸ் வைரஸை ஏற்றுவோம்: மிரட்டல் கடிதம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|