ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம்

2 posters

Go down

மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம் Empty மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம்

Post by பிரசன்னா Sat Feb 18, 2012 1:16 pm

மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம் Jaya
தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்திய முதல்வர் ஜெயலலிதா. உடன், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன

சென்னை, பிப். 17: தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை எப்படி சமாளிப்பது என்பது குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின் வாரியம் தமிழக அரசிடம் சனிக்கிழமை சமர்ப்பிக்க உள்ளது.

தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, மின் வாரிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் மின் நிலைமை குறித்து ராஜீவ் ரஞ்சன் கூட்டத்தில் விளக்கம் அளித்தார். அப்போது மின் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்த வழிமுறைகளை அறிக்கையாக தயாரித்து அளிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

அதன் பிறகு, மின் வாரியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மின் வாரிய அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

இதில் சென்னையில் மின் வெட்டு நேரத்தை அதிகரிக்கச் செய்து, பிற மாவட்டங்களில் இப்போது நிலவி வரும் மின் வெட்டு நேரத்தைக் குறைப்பது. தொழில் நிறுவனங்களுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் மின்சார விடுமுறை அளித்து, அதன் மூலம் மிச்சமாகும் மின்சாரத்தை வீடுகளுக்கு அளிப்பது. இப்போது நடைமுறைப்படுத்தி வரும் மின்வெட்டு நிலையை நீடிப்பது.

வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்கி, நிலைமையை ஓரளவு சமாளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்குவதால், மின் வாரியத்தின் நிதி நிலைமை மேலும் மோசமடையும் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த அறிக்கையை மின் வாரியம், தமிழக அரசிடம் சனிக்கிழமை சமர்ப்பிக்கிறது. இதன் பிறகே, தமிழகத்தின் மின் வெட்டை சமாளிக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தெரியவரும். அறிக்கை சமர்பித்த ஓரிரு நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம் Empty Re: மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம்

Post by A.Venu Sat Feb 18, 2012 1:23 pm

அருமையிருக்கு


மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» மின் வாரியம் கடமை தவறியுள்ளது
» மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி?: மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்
» இனி எல்லாத்துக்கும் கட்டணம்…மின் வாரியம் அதிரடி
» விலைக்கு வாங்கும் மின்சாரத்தை வீணடிக்கும் மின் வாரியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum