ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

3 posters

Go down

தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு Empty தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

Post by சிவா Sat Feb 18, 2012 12:05 am

தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு 3e0f5227-2045-4468-bca3-237d7d5ad328_S_secvpf

முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடத்துவது தொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தேவகோட்டையில் திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளர் கே.ஆர்.முருகானந்தம் தலைமை தாங்கினார்.

தேவகோட்டை நகரச் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

அவர் பேசும்போது 'இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பற்றி மட்டுமே பேசவேண்டும் மற்ற எதைப்பற்றியும் பேசக்கூடாது' என்றார். உடனே வட்டச் செயலாளர் பூக்கடை கண்ணன், 'மதுக்கடை பார் பற்றி எப்போதுதான் பேசுவது?' எனக்கேட்டார். தேவகோட்டை நகரசபை தலைவர் கே.ஆர்.சுமித்ராவின் கணவர் ரவிக்குமார், 'நகரசபை தலைவியான எனது மனைவியின் பெயரை ஏன் வரவேற்புரையில் சொல்லவில்லை' என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நகரச்செயலாளர் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக 10 பேர் ரவியுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் ரவியை தாக்கியதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ரவியின் தந்தையும் தேவகோட்டை நகர ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான காட்டுராஜா என்ற ஜெகதீசனும் இருந்தார். மகனை காப்பாற்ற சென்றார். அவருக்கும் அடி-உதை விழுந்தது. சட்டை கிழிந்தது. இதனை கண்ட ரவியின் அதரவாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவர் மீது அடிபடாமல் பாதுகாத்தனர்.

அப்போது ரவியின் ஆதரவாளர் கீழவயல் பழனியப்பன் சட்டையும் கிழிந்தது. கூட்டத்தில் சிலர் நாற்காலியை தூக்கி வீசினர். கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். மாவட்ட செயலாளரும் வெளியேறி காரில் ஏறி சென்று விட்டார். பின்னர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இருதரப்பினரையும் சமதானம் செய்தனர். தகவல் கிடைத்து போலீசாரும் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க மண்டபத்தை இழுத்து பூட்டினர்.

மாலைமலர்


தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு Empty Re: தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

Post by dhilipdsp Sat Feb 18, 2012 9:11 am

அய்யோ, நான் இல்லை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு Empty Re: தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

Post by இரா.பகவதி Sat Feb 18, 2012 12:23 pm

சிவா அண்ணா , நீங்கதான் அந்த சண்டைக்கு முக்கிய காரணமுனு அரசல் புரசலா பேசிக்கிறாங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு Empty Re: தேவகோட்டையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுச்சேரி காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் ரகளை சேர்கள் பறந்தன; பாதியில் முடிந்தது கூட்டம்
» தேவகோட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதல்; 14 பேர் கைது
» திமுக பொதுக்குழு கூட்டத்தில் ரகளை- அழகிரி ஸ்டாலின் மோதல் வெடித்தத்து
» மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
» விதியாசமான நாற்காலிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum