ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Feb 17, 2012 8:40 pm

ஈரோடு: சென்னிமலை அருகே வாகன சோதனையில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இரவு 2 மணியளவில் மதுவிலக்கு ஏஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி மதுபாட்டீல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து வாகனத்திலிருந்த மனோகரன், பாப்பா, தனபால், ராஜூ என்ற ராஜேந்திரன், பழநிசாமி, லோகநாதன் என்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோடு மாவட்டம் அத்திரம்பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான முருங்கைக்காட்டு தோட்டம் உள்ளது. இவர் ஆஸ்திரேலியா சென்று விட்டதால் தோட்டத்தை கைது செய்யப்பட்ட பழநிசாமி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். அங்கிருந்து போலி மது தயாரிப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அங்கு போலீசார் சோதனை செய்து, 1128 மதுபாட்டீல்கள், 260 லிட்டர் ஸ்பிரிட், 750 லேபிள்கள் மற்றும் போலி மது தயாரிக்க பயன்படும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மனோகரன் என்பவர் திருச்செங்கோடு அருகேயுள்ள முசிறியை சேர்ந்தவர் என்றும், இவர் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டங்களில் போலி மது தயாரிப்பது, இது குறித்து நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

-தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 8:56 pm

என்ன ரமேஷ் எல்லாம் உங்க வேலை தானா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Feb 17, 2012 10:20 pm

மகா பிரபு wrote:என்ன ரமேஷ் எல்லாம் உங்க வேலை தானா?
அண்ணா என்ன இப்படி வம்புல மாட்டி விடறீங்க... அய்யோ, நான் இல்லை
எதோ நம்ம பகுதிய பத்தி செய்தி வந்திருக்கிறதே அனைவருக்கும் தெரியபடுத்தலாம் என்ற ஆசையில் பதிவிட்டால் இப்படி கவிழ்த்து விட்டீர்களே...அழுகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by சிவா Fri Feb 17, 2012 10:24 pm

இது குடிச்சா போதை வராதா?


சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 10:40 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:என்ன ரமேஷ் எல்லாம் உங்க வேலை தானா?
அண்ணா என்ன இப்படி வம்புல மாட்டி விடறீங்க... அய்யோ, நான் இல்லை
எதோ நம்ம பகுதிய பத்தி செய்தி வந்திருக்கிறதே அனைவருக்கும் தெரியபடுத்தலாம் என்ற ஆசையில் பதிவிட்டால் இப்படி கவிழ்த்து விட்டீர்களே...அழுகை
சரி இனி இந்த ரகசியத்தை யார்கிட்டயும் சொல்லல. சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Feb 17, 2012 10:41 pm

சிவா wrote:இது குடிச்சா போதை வராதா?
நாளை விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன் அண்ணா... சிரி
இந்த சம்பவம் நடந்த இடம் எங்கள் கிராமத்திற்க்கு அருகில் உள்ள ஊரின் தான் அண்ணா அந்த ஊரின் பெயர் அஞ்சுராம் பாளையம் ஆனால் இந்த செய்தி குறிப்பில் அதிரம் பாளையம் என குறிப்பிட்டு உள்ளார்கள்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 10:42 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:இது குடிச்சா போதை வராதா?
நாளை விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன் அண்ணா... சிரி
இந்த சம்பவம் நடந்த இடம் எங்கள் கிராமத்திற்க்கு அருகில் உள்ள ஊரின் தான் அண்ணா அந்த ஊரின் பெயர் அஞ்சுராம் பாளையம் ஆனால் இந்த செய்தி குறிப்பில் அதிரம் பாளையம் என குறிப்பிட்டு உள்ளார்கள்...
விசாரிச்சு சொல்லுரிங்களா இல்லை, ..................... சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Feb 17, 2012 10:53 pm

மகா பிரபு wrote:விசாரிச்சு சொல்லுரிங்களா இல்லை, ..................... சிரி
ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நா படற பாடு இருக்கே ஐய்யை அய்யோ... ரிலாக்ஸ்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by மகா பிரபு Fri Feb 17, 2012 10:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:விசாரிச்சு சொல்லுரிங்களா இல்லை, ..................... சிரி
ஒரே ஒரு பதிவ போட்டுட்டு நா படற பாடு இருக்கே ஐய்யை அய்யோ... ரிலாக்ஸ்
ஒரே ஒரு பதிவ போட்டுட்டா, இல்லை ஒரே ஒரு பா. . . . . போட்டுட்டா? சிப்பு வருது சிப்பு வருது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by சிவா Fri Feb 17, 2012 11:12 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவா wrote:இது குடிச்சா போதை வராதா?
நாளை விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன் அண்ணா... சிரி

விசாரணை தெளிவாக நடைபெறட்டும்.

(இன்னும் இரண்டு நாட்களுக்கு ரமேஷ் இங்கு வரவில்லை என்றால் இந்த வகை மதுபானங்களிலும் போதை உள்ளது என்பதை அறிந்து கொள்கபுன்னகை


சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல் Empty Re: சென்னிமலை அருகே போலி மதுபாட்டீல்கள் பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum