ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்.

5 posters

Go down

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம். Empty பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்.

Post by ராஜ்அருண் Thu 16 Feb 2012 - 14:00

இன்று சமூக இணைய தளத்தின் வளர்ச்சி மிக அபாரமாக உள்ளது.யாரை பார்த்தாலும் சமூக இணையதளத்தில் சேர்ந்து தன்னுடைய கருத்துகளையும் ,புகைபடங்களையும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.சமூக இணைய தளத்தில் இணைந்து அதை நல்ல முறையாக பயன்படுத்துபவரும் உண்டு ..அதற்க்கு அடிமையானவர்களும் உண்டு.சமூக இணைய தளம் பல வித சர்ச்சைகளும் ஏற்படுவது உண்டு.சில வாரங்களுக்கு முன்பு கூட சோனியா காந்தியை பற்றி தரக் குறைவாக செய்தி வெளியிட்டிருந்தது பேஸ்புக் இணைய தளம்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் சில அரசியல் வாதிகள்.

தொலைத்தொடர்பு துறைக்கான மத்திய அமைச்சர் கபில் சிபில் சமூக இணைய தளங்களுக்கான தணிக்கை வேண்டும் என்று கூறி பெரிய சர்ச்சைக்குள்ளனர்.சமூக இணைய தளத்தில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று ஒரு தரப்பினர் கபில் சிபில் க்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இன்னொரு புறம் வட மாநில இளைஞர் ஒருவர் தனது தந்தைக்கு ஆறுவை சிகிச்சை தேவைக்காக ரத்தம் வேண்டும் என்று தனது பேஸ்புக் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார்,அதன் விளைவாக தனது தந்தைக்கு ரத்தம் கிடைத்தது.இதனால் பேஸ்புக் இல் இதற்காக தனி இணைய தளத்தை உருவாக்கி ரத்த தானம் வேண்டுவோற்க்கன ஆன்லைன் சேவை யை உருவாக்கி உள்ளார்.அதாவது இந்த இணையதளத்தில் ரத்தம் கொடுப்போர் பற்றிய தகவல்கள் அடங்கி இருக்கும்

இணைய தளம் :socialblood.org

சமூக இணைய தளத்தில் நன்மைகள் பல இருந்தாலும் ,அதற்கு அடிமையானவர்களும் உண்டு.அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பல தொல்லைகள் இந்த சமூக இணைய தளம் மூலமாக நிறையவே வருகிறது.இதற்கெனே ஒரே தீர்வு பெண்களுக்கென தனி சமூக இணைய தளம் உள்ளது.இந்த தளத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடிய முடியும்.

ஆண்களின் தொல்லையை தடுப்பதற்காகவும் மற்றும் பெண்கள் வன்முறையை தடுப்பதற்காகவும் பெண்களுக்கென ஒரு சமூக இணைய தளத்தை தொடங்கி உள்ளார் கனடா வைச் சேர்ந்த ஒரு பெண்மணி.இந்த இணைய தளத்தில் ஆண்கள் சேர தடை விதிக்கப் பட்டுள்ளது. லிங்க்டு இன் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட மற்ற இணையதளங்களையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைய தளம்: https://www.luluvise.com/

நன்றி
ராஜூ ஆன்லைன்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம். Empty Re: பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்.

Post by ந.கார்த்தி Thu 16 Feb 2012 - 14:08

பகிர்வுக்கு நன்றி anna நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம். Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம். Empty Re: பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்.

Post by அருண் Thu 16 Feb 2012 - 14:11

தகவலுக்கு நன்றி ராஜ்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம். Empty Re: பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்.

Post by வேலவன் Thu 16 Feb 2012 - 14:47

அருமையிருக்கு


ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
வேலவன்
வேலவன்
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Back to top Go down

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம். Empty Re: பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்.

Post by மகா பிரபு Thu 16 Feb 2012 - 18:00

சரி இதில் ஆண்கள் பெண்கள் பெயரில் இணைந்து விட்டால் என்ன செய்வது?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம். Empty Re: பெண்களுக்கென ஒரு தனி சமூக இணைய தளம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum