Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
+14
சதாசிவம்
சாந்தன்
srinihasan
T.N.Balasubramanian
சிவா
krishnaamma
அருண்
ayyamperumal
ராஜா
சார்லஸ் mc
Aathira
கே. பாலா
ரா.ரா3275
இளமாறன்
18 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
அன்புள்ள உறவுகளுக்கு ,
நாம் நாம் ஈகரை விழாவை சிறப்புடன் கொண்டாடி இருக்கும் வேளையில் அடுத்த முறை இன்னும் சிறப்புடன் செய்ய உங்கள் ஆலோசனைகள் தேவை படுகிறது ... திருவிழாவில் கலந்து கொண்டவர்களும் ,தூரத்தில் இருந்து ரசித்தவர்களும் கண்டு களித்து விட்டு இப்படி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்து இருக்கலாம் இருப்பீர்கள் ... மனம் விட்டு உங்கள் மனதில் இருப்பதை தாராளமாக இங்கு பகிர உங்களை அழைக்கிறேன் ... யாரும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்கள் ...
1. உங்கள் பார்வையில் விழா எப்படி ?
2. விழாவில் உங்கள் பங்களிப்பு எப்படி ?
3.நிறையாக நீங்கள் கருதுவது எது ?
4.குறையாக கருதுவது எது ?
5.எந்த எந்த விஷயங்களை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
யோசித்து நிதானமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..
அன்புடன்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
கருத்துக்களை அன்புடன் எதிர்பார்க்கிறேன்ரா.ரா3275 wrote:நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் ..
எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் ..
எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
உண்மை தான் ...2 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 12 மணிக்கே வர வேண்டும் அப்பொழுது தான் அதிக நேரம் நண்பர்களோடு பேச நேரம் இருக்கும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
அதெல்லாம் இருக்கட்டும் . முதல்ல உங்க ஃபோட்டோவை மாத்துங்க. வேற போட்டோ போடுங்க ரா. ரா.ரா.ரா3275 wrote:நல்ல கேள்விகள்...நாளை விரிவாகப் பதிலளித்து என் மனம் திறக்கிறேன்...
நான் ரொம்பப் பெரியவர் என்று நினைத்துப் பல முறை பயந்தே பேசாம விட்டு இருக்கேன்.
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
ஹலோ இது யாரு பேசறது?கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .
எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்?
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
.
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
Aathira wrote:ஹலோ இது யாரு பேசறது?கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .
எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்?![]()
.![]()
![]()
![]()
![]()
:joker:
அமைதி அமைதி சண்டை எல்லாம் வேண்டாமே இங்கு
நிதானமாக நிறை குறை யோசிப்போம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
நடுவுல வரவங்களுக்கும் குத்து வெட்டு உண்டு . ஜாக்கிரதை.இளமாறன் wrote:Aathira wrote:ஹலோ இது யாரு பேசறது?கே. பாலா wrote:color=brown]ஒரு ஆலோசனை[/color] : இனிவரும் காலங்களில் நாம் விழா நடத்தும் போது உறவுகள் அனைவரும் கூடி சந்தித்து அறிமுகப்படுத்தி ,பேசி ,களித்து மகிழ ...சுமார் இரண்டு மணிநேரம் ஒதுக்க வேண்டும் ..அதன் பிறகே மேடை நிகழ்வை நடத்த வேண்டும் .
எனக்கும் முதல் பதிவர் மாநாட்டில் இந்த அனுபவம் உண்டு.
நேரடி அறிமுகம் இல்லாமல் பதிவின் மூலமே நான்கு அறிமுகம் ஆன நண்பர்களை சந்திக்கும் போது பரவச அனுபவமே ஏற்படும் . பேசிக்கொண்டிருக்க தோன்றும் ..பேசிக்கொண்டிருப்போம் ..அதே நேரத்தில் மேடையிலும் பேசிக்கொண்டிருப்பார்கள் .
புரியும் என்று நினைக்கிறேன் !
இன்னும் சில ஆலோசனைகள் உண்டு ...நாளை
இரண்டு விழாவுக்கும் நாங்களெல்லாம் இரண்டு இல்ல மூன்று மணி நேரம் முன்னதாகவே வந்தோமாக்கும். அப்ப வரது யாரோட தவறு? சில பேர் நிகழ்ச்சி முடியும்போது தான் வந்தார்கள். இன்னும் சிலர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அப்பறம் இரண்டு மணி நேரம் எங்கே பேசரதாம்?![]()
.![]()
![]()
![]()
![]()
:joker:
அமைதி அமைதி சண்டை எல்லாம் வேண்டாமே இங்கு
நிதானமாக நிறை குறை யோசிப்போம்![]()
![]()
Re: கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை
திருமதி.ஆதிரா அக்கா அவா்கள் எப்பொழுது சொா்ணா அக்காவாக மாறினாா்கள் என தொியலையே...
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கருத்து வேண்டல்- ஈகரை திருவிழா நிறை குறை - ஆலோசனை தேவை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|