ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_c10கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_m10கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_c10 
heezulia
கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_c10கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_m10கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_c10 
mohamed nizamudeen
கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_c10கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_m10கோபத்தை அறவே குறையுங்கள்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை அறவே குறையுங்கள்

+5
பிளேடு பக்கிரி
ரட்சகா
ஜாஹீதாபானு
உமா
kitcha
9 posters

Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty கோபத்தை அறவே குறையுங்கள்

Post by kitcha Wed Feb 15, 2012 5:03 pm

* அடக்கம் இன்றி ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள்
வாழ்வதைக் காட்டிலும், தியானம் செய்து ஒழுக்கத்துடன்
ஒருநாள் வாழ்பவனின் வாழ்வு சிறப்புடையது.

-
-* வழி தவறிச் செல்லும் ரதம் போலப் பொங்கி வரும்
கோபத்தினை அடக்கி ஆள்பவனையே நான் சரியான
சாரதி என்று சொல்வேன், மற்றவர்கள் கடிவாளக் கயிற்றைக்
கையில் வைத்திருப்பவர்களே.



-* எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை
அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை
இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் போல, அவனை விட்டு
அகலும்.
-

* வயது முதிர்ந்த பெரியோரை வணங்கி மரியாதை செய்து
வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும்
பயன்கள் அதிகரிக்கும்.

-
-* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்க வேண்டும்.
உடலை அடக்கிப் பழக வேண்டும்.
ஆசையை அடியோடு
வேரறுத்து, நல்லொழுக்கத்தை பேணி வரவேண்டும்.
-

* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவைகளை எவன்
அழித்துவிட்டானோ, அவனே குற்றமற்ற மேதாவி. அவனே
உண்மையான அழகு உடையவன்.
-

- புத்தர்
-
==================================================
ராம்மலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோபத்தை அறவே குறையுங்கள்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by உமா Wed Feb 15, 2012 5:04 pm

புத்தரின் பொன்மொழிகளை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள் அண்ணா. நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 5:08 pm

பொன்மொழிகள் சூப்பர்
பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by ரட்சகா Wed Feb 15, 2012 5:15 pm

சூப்பருங்க
நன்றி ...... சூப்பருங்க


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Feb 15, 2012 5:31 pm

நல்ல பொன்மொழிகள்.. பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு



கோபத்தை அறவே குறையுங்கள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by ரட்சகா Wed Feb 15, 2012 5:34 pm

சூப்பருங்க
பொன்மொழிகள் அருமை.....
நன்றி...


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by A.Venu Wed Feb 15, 2012 9:42 pm

பகிர்வுக்கு நன்றி


கோபத்தை அறவே குறையுங்கள்  114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by இளமாறன் Wed Feb 15, 2012 10:45 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோபத்தை அறவே குறையுங்கள்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by Aathira Wed Feb 15, 2012 10:48 pm


நல்ல பொன்மொழிகள்.. பகிர்வுக்கு நன்றி


கோபத்தை அறவே குறையுங்கள்  Aகோபத்தை அறவே குறையுங்கள்  Aகோபத்தை அறவே குறையுங்கள்  Tகோபத்தை அறவே குறையுங்கள்  Hகோபத்தை அறவே குறையுங்கள்  Iகோபத்தை அறவே குறையுங்கள்  Rகோபத்தை அறவே குறையுங்கள்  Aகோபத்தை அறவே குறையுங்கள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 10:57 pm

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கோபத்தை அறவே குறையுங்கள்  Empty Re: கோபத்தை அறவே குறையுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum