ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

5 posters

Go down

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Empty தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

Post by பாலாஜி Wed 15 Feb 2012 - 18:10

தி.மு.க.தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்,

மத்திய அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் தி.மு.க.தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா என்று கேட்டதற்கு "கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்" என்று கூறினார்.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வேலைகள் துவங்கி விட்டதா? என்று கேட்டதற்கு தேர்தல் தேதி அறிவித்த பிறகு பார்க்கலாம் என்றார்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அளவுக்கு தி.மு.க.வில் சுறுசுறுப்பு இல்லையே, மந்த நிலை காணப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அழகிரி," தி.மு.க. மந்த நிலையில் இல்லை. வருகிற 17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம்" என்றார்.

தே.மு.தி.க.வுடன் உறவு ஏற்படவுள்ளதா, கூட்டணி உண்டா போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அழகிரி எஸ்கேப்!

-வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Empty Re: தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

Post by சிவா Wed 15 Feb 2012 - 19:20

உங்களுக்குத் தான் தலைவா தலைவர் பதவி? இப்பொழுதே சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.


தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Empty Re: தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

Post by kitcha Wed 15 Feb 2012 - 19:25

அப்போது அவரிடம் தி.மு.க.தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பீர்களா என்று கேட்டதற்கு "கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்" என்று கூறினார்
கொடுக்காவிட்டாலும் ஏற்றுக் கொல்வார்(ஸ்டாலினை)


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Empty Re: தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

Post by அருண் Wed 15 Feb 2012 - 19:26

ஆமா தலைவா தலைவர் பதவி எங்க விக்கிது நு மட்டும் சொல்லுங்க போயி வாங்கிட்டு வந்துடுறோம்..!

உண்மை உள்ள தொண்டன்..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Empty Re: தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

Post by மகா பிரபு Wed 15 Feb 2012 - 21:08

நான் கூட தான் ஏற்று கொள்வேன். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி Empty Re: தலைவர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார்-மு.க. அழகிரி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum