ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by இரா.பகவதி Wed Feb 15, 2012 12:25 pm



திருச்சுழி : பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் தாளம்போட்டுக் கொண்டிருந்ததை கண்டித்த ஆசிரியருக்கு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 900க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளி மைதானத்தில் பிரேயர் நடந்தது. அப்போது பிளஸ் 2 மாணவர்கள் ஒரு சிலர் பிரேயரை புறக்கணித்து வகுப்பறையில் இருந்து கொண்டு மேஜையில் தாளம் போட்டபடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஆங்கில ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களை கண்டித்து, பிரேயருக்கு வருமாறு அழைத்தார். இதனால் ஆவேசமடைந்த 2 மாணவர்கள் வெளியே வந்து வாசல்படியில் நின்று கொண்டு, ‘எங்கள் வகுப்பறைக்குள் வந்தால் உன்னை கொன்று விடுவோம்Õ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் பள்ளியில் பரவியது. இதையடுத்து ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட 30 பேர் இன்று காலை 9.30 மணியில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருச்சுழி டிஎஸ்பி மோகன் மற்றும் போலீசார் வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘ஆசிரியரிடம் அத்துமீறி நடந்து கொண்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். பள்ளி இறுதித்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.


தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by அருண் Wed Feb 15, 2012 12:31 pm

இன்றய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்று கூறகேட்டோம் ஆனால் நாளைய ரவுடிகளாக மாற வாய்ப்பு உள்ளதே..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by krishnaamma Wed Feb 15, 2012 1:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா ! பிள்ளைகளா அவங்க கோபம் , "அவங்க எதிர்காலம் பாதிக்க படாமல் " என்று சொல்கிறார்களே.. . ..... என்ன ஒரு அநியாயம்? அந்த பசங்களின் அப்பா அம்மா வை கூப்பிட்டு கம்ப்ளைண்ட் பண்ணனும் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 2:05 pm

இதுங்கலாம் எங்க உருப்படப் போகுது என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by krishnaamma Wed Feb 15, 2012 2:09 pm

ஜாஹீதாபானு wrote:இதுங்கலாம் எங்க உருப்படப் போகுது என்ன கொடுமை சார் இது

இல்லை பானு, இதுகள் தானும் உருப்படாமல் அடுத்தவாளையும் கெடுக்கிறார்களே, அது தான் கவலை, இந்த களைகள் எடுக்கப்படவேண்டியவை. இப்பவே இப்படி என்றால்.இவா இன்னும் பெரியவாளானால் என்ன ஆகுமோ ?????????????? பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 2:26 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:இதுங்கலாம் எங்க உருப்படப் போகுது என்ன கொடுமை சார் இது

இல்லை பானு, இதுகள் தானும் உருப்படாமல் அடுத்தவாளையும் கெடுக்கிறார்களே, அது தான் கவலை, இந்த களைகள் எடுக்கப்படவேண்டியவை. இப்பவே இப்படி என்றால்.இவா இன்னும் பெரியவாளானால் என்ன ஆகுமோ ?????????????? பயம் பயம் பயம்
நிஜம் தான் அம்மா சியர்ஸ் சியர்ஸ்

ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடியல நலமா அம்மா அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by ரா.ரா3275 Wed Feb 15, 2012 2:29 pm

இப்பவும் என் கருத்து இதுதான்...அவங்க அப்பன் ஆத்தா வளர்ப்பில்தான் எல்லாம் இருக்கிறது...


மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு 224747944

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Rமாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Aமாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Emptyமாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Rமாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by krishnaamma Wed Feb 15, 2012 2:39 pm

ரா.ரா3275 wrote:இப்பவும் என் கருத்து இதுதான்...அவங்க அப்பன் ஆத்தா வளர்ப்பில்தான் எல்லாம் இருக்கிறது...

ரொம்ப சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by krishnaamma Wed Feb 15, 2012 2:42 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:இதுங்கலாம் எங்க உருப்படப் போகுது என்ன கொடுமை சார் இது

இல்லை பானு, இதுகள் தானும் உருப்படாமல் அடுத்தவாளையும் கெடுக்கிறார்களே, அது தான் கவலை, இந்த களைகள் எடுக்கப்படவேண்டியவை. இப்பவே இப்படி என்றால்.இவா இன்னும் பெரியவாளானால் என்ன ஆகுமோ ?????????????? பயம் பயம் பயம்
நிஜம் தான் அம்மா சியர்ஸ் சியர்ஸ்

ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடியல நலமா அம்மா அன்பு மலர்

புது வீடு... புது நெட் கனெக்ஷன்... அது தான் இங்கு வர நாளானது புன்னகை மற்ற படி நான் நலமே, நீங்க எப்படி இருக்கீங்க ? விழா நல்லா நடந்தாதா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by ஜாஹீதாபானு Wed Feb 15, 2012 2:45 pm

புது வீடு... புது நெட் கனெக்ஷன்... அது தான் இங்கு வர நாளானது புன்னகை மற்ற படி நான் நலமே, நீங்க எப்படி இருக்கீங்க ? விழா நல்லா நடந்தாதா ?


நல்லா இருக்கேன்மா நன்றி

ம்ம்ம்ம் நல்லபடியாக நடந்ததுமா நீங்க வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு Empty Re: மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  பிராம்ப்டன் பள்ளி பிரின்ஸிபல் துப்பாக்கியால் சுட்டு கொலை. மாணவர்கள்,ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி.
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் சுற்றுலா சென்றதால் மாணவர்கள் பரிதவிப்பு
» கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு
» சமச்சீர் கல்வி பாடங்கள் இணையதளத்தில் இருந்து திடீர் நீக்கம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum