ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_m10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10 
VENKUSADAS
கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_m10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_m10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10 
VENKUSADAS
கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_m10கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம்

4 posters

Go down

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Empty கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம்

Post by சிவா Wed Feb 15, 2012 8:13 am

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Achar

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா, விழா மேடையில் திடீர் என்று ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

கல்வி மந்திரி

கர்நாடக மாநில உயர்கல்வித் துறை மந்திரி பி.எஸ்.ஆச்சார்யா. (வயது 71). பெங்களூரில் உள்ள அரசு அறிவியல் கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் அவர் நேற்று காலையில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தபோது ஆச்சார்யா `திடீர்' என்று மயங்கி, சுருண்டு விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர்.

மாரடைப்பால் மரணம்

ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் பலன் இல்லாமல் அவர் மரணம் அடைந்தார்.

மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும், முதல்-மந்திரி சதானந்தகவுடா, சபாநாயகர் போப்பையா, மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி, மந்திரிகள் பசவராஜ் பொம்மை, அசோக் உள்ளிட்ட பலர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆச்சார்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

அதன்பிறகு சதானந்தகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது துக்கம் தாங்காமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

அஞ்சலி

ஆச்சார்யாவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

தினதந்தி


கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Empty Re: கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம்

Post by சார்லஸ் mc Wed Feb 15, 2012 8:21 am

ஆழ்ந்த இரங்கலை ஈகரை சாா்பாக தொிவித்துக் கொள்கிறேன். சோகம்


கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 154550கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 154550கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 154550கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 154550கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Empty Re: கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம்

Post by கேசவன் Wed Feb 15, 2012 9:15 am

அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 1357389கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் 59010615கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Images3ijfகர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Empty Re: கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம்

Post by sriniyamasri Wed Feb 15, 2012 4:43 pm

அதிர்ச்சி
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம் Empty Re: கர்நாடக மாநில மந்திரி ஆச்சார்யா விழா மேடையில் மயங்கி விழுந்து மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum