ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

+6
பிரசன்னா
மகா பிரபு
சிவா
ரா.ரா3275
உமா
kitcha
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by kitcha Tue Feb 14, 2012 3:26 pm

பலூன்காரரிடம் ஒரு சிறுமி வந்தாள்.

‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று
கேட்டாள்.

‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’

‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும்
கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

‘‘ஏம்மா கேக்குற?’’

‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின்
நிறம் கறுப்பு.

‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா.
உள்ள இருக்கிற வாயுதான்.

என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார்

வேண்டுமானாலும் உயரலாம்’’ என்றார்.

நீதி: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது.
ராம்மலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by உமா Tue Feb 14, 2012 3:29 pm

நல்ல கருத்து. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 3:33 pm

சூப்பர் சூப்பர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! 224747944

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Rவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Aவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Emptyவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Rவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by சிவா Tue Feb 14, 2012 3:36 pm

பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!




வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by மகா பிரபு Tue Feb 14, 2012 3:38 pm

சூப்பருங்க சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by உமா Tue Feb 14, 2012 3:38 pm

சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by ரா.ரா3275 Tue Feb 14, 2012 3:41 pm

சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் ...முடியல....இப்பவே கண்ண மட்டுமில்ல...எல்லாமே கட்டுது...யப்பா...போதும்...வேணாம்...அழுதுடுவோம்...


வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! 224747944

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Rவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Aவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Emptyவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Rவெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by பிரசன்னா Tue Feb 14, 2012 3:42 pm

சூப்பருங்க

கருப்பு தான் எனக்கு பிடித்த கலறு... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by உமா Tue Feb 14, 2012 3:51 pm

ரா.ரா3275 wrote:
சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் ...முடியல....இப்பவே கண்ண மட்டுமில்ல...எல்லாமே கட்டுது...யப்பா...போதும்...வேணாம்...அழுதுடுவோம்...

அவர் தான் என்ன கருப்பு சொல்ட்ராரே.நேரில் பார்த்த நீங்களாச்சும் இல்லனு சொல்லலாம் ல.
(நா கருப்பா பயங்கரமா இருப்பேனு) ஜாலி


Last edited by உமா on Tue Feb 14, 2012 3:54 pm; edited 2 times in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by பிரசன்னா Tue Feb 14, 2012 3:52 pm

உமா wrote:
ரா.ரா3275 wrote:
சிவா wrote:பொருத்தமான கதையாகத் தெரியவில்லை. இதுவரை கருப்பாக இருந்து முன்னேற முடியவில்லை எனக் கூறியதில்லை.

தமிழகத்தின் இன்றைய விஐபிக்கள் அனைவருமே கருப்புத்தானே! நான், உமா உட்பட..!

அவர் தான் என்ன கருத்து சொல்ட்ராரே.நேரில் பார்த்த நீங்களாச்சும் இல்லனு சொல்லலாம் ல.

ஸ்‌ஸ்‌ஸ்‌ஸ் ...முடியல....இப்பவே கண்ண மட்டுமில்ல...எல்லாமே கட்டுது...யப்பா...போதும்...வேணாம்...அழுதுடுவோம்...

(நா கருப்பா பயங்கரமா இருப்பேனு) ஜாலி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…! Empty Re: வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum