ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

4 posters

Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by jesudoss Tue Feb 14, 2012 11:36 am

இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி முறையில் ஸ்கிரீன்ஷாட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு { http://www.4shared.com/file/Br4mwF_K/Screenshoter.html? }pathivirakam செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


Uploaded with ImageShack.us


இதில் முழுதிரையோ அல்லது தேவையான அளவு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். தேவையான அளவினை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு சிகப்பு நிற கட்டம் வரும். அதில் கர்சரை வைத்து ஒரங்களை நகர்த்துவது மூலம் உங்களுக்கு தேவையான அளவினை நிர்ணயித்துக்கொள்ளலாம்.



JPG.PNG.BMP என் எந்த பார்மெட்டில் புகைப்படம் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளலாம். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.AREA மூலம் நான் தேர்வு செய்த புகைப்படம் கீழே:-




Uploaded with ImageShack.us


viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550 ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550 ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by சிவா Tue Feb 14, 2012 1:30 pm

இதற்குத்தான் எளிய வழியாக fn+prt sc உள்ளதே!


ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by பாலாஜி Tue Feb 14, 2012 1:32 pm

சிவா wrote:இதற்குத்தான் எளிய வழியாக fn+prt sc உள்ளதே!

இதுதான் சுலபமான முறை .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by jesudoss Tue Feb 14, 2012 2:14 pm

சிவா wrote:இதற்குத்தான் எளிய வழியாக fn+prt sc உள்ளதே!

windows-7 யூஸ் பன்றவர்களுக்கு இது சாதியம்,,, வின்-எக்ஸ்‌பி உள்ளவர்களுக்கு இது உதவும் என்று நினைக்கிறேன் சிவா அண்ணா....

ஏன் என்றால் வின்-எக்ஸ்‌பி இல் நமக்கு தேவையா இடதை ஸினப் ஷாட் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550 ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550 ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by பாலாஜி Tue Feb 14, 2012 2:28 pm

jesudoss wrote:
சிவா wrote:இதற்குத்தான் எளிய வழியாக fn+prt sc உள்ளதே!

windows-7 யூஸ் பன்றவர்களுக்கு இது சாதியம்,,, வின்-எக்ஸ்‌பி உள்ளவர்களுக்கு இது உதவும் என்று நினைக்கிறேன் சிவா அண்ணா....

ஏன் என்றால் வின்-எக்ஸ்‌பி இல் நமக்கு தேவையா இடதை ஸினப் ஷாட் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.


வின்-எக்ஸ்‌பி யிலும் முடியும் நண்பா ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by jesudoss Tue Feb 14, 2012 2:38 pm

வை.பாலாஜி wrote:
jesudoss wrote:
சிவா wrote:இதற்குத்தான் எளிய வழியாக fn+prt sc உள்ளதே!

windows-7 யூஸ் பன்றவர்களுக்கு இது சாதியம்,,, வின்-எக்ஸ்‌பி உள்ளவர்களுக்கு இது உதவும் என்று நினைக்கிறேன் சிவா அண்ணா....

ஏன் என்றால் வின்-எக்ஸ்‌பி இல் நமக்கு தேவையா இடதை ஸினப் ஷாட் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.


வின்-எக்ஸ்‌பி யிலும் முடியும் நண்பா ..
சூப்பருங்க மகிழ்ச்சி

வின்-எக்ஸ்‌பி இல் எப்படி செய்வது என்று கொஞ்சம் விளக்கவும்
பாலாஜி. நமக்கு தேவையான இடதை எப்படி கட் பண்ணுவது என்று சொல்லுங்கள் பாலாஜி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550 ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550 ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by சிவா Tue Feb 14, 2012 2:42 pm

முழுப்பக்கத்தைத்தான் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும். அதை பெயிண்டில் ஒட்டி தேவையான பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இதுநாள் வரை இவ்வாறுதான் செய்து வருகிறேன்!


ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by kesavan123 Tue Feb 14, 2012 2:47 pm

சிவா wrote:முழுப்பக்கத்தைத்தான் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும். அதை பெயிண்டில் ஒட்டி தேவையான பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இதுநாள் வரை இவ்வாறுதான் செய்து வருகிறேன்!
இதைதானே காலம் காலமாக செய்துகொண்டிருக்கிறோம் சூப்பருங்க
kesavan123
kesavan123
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 14/02/2012

Back to top Go down

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை Empty Re: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum