ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

+3
இரா.பகவதி
சிவா
முஹைதீன்
7 posters

Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by முஹைதீன் Sun Feb 12, 2012 5:49 pm

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!


ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12, 2012,




மதுரை: தனது மகளின் மானத்தை காப்பாற்றுவதற்காக கணவரை கொன்ற பெண்ணை போலீசார் வழக்கில் இருந்து விடுவித்தனர்.

மதுரை,
திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை
கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து உஷாராணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த
நிலையில் ஜோதிபாசுவின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள்
ஜோதிபாசுவின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில்
ஈடுபட்டனர்.

மேலும் இந்த கொலையில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் அவர்களுடன் நடத்திய சமரச பேச்சுவார்த்தையின் காரணமாக சமாதானம் அடைந்து, வீரண்ணன் உடலை வாங்கிச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனை

இந்த
கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்,
கொலையுண்ட ஜோதிபாசு என்ற வீரண்ணன் தனது மகளிடம் தகாத முறையில் நடக்க
முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி உஷாராணி மகளின் மானத்தை
காப்பதற்காகவே வீரணனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றார். இதனை
உறுதிப்படுத்திக் கொள்ள உஷாராணியின் 2-வது மகள் பெரிய ஆஸ்பத்திரிக்கு
அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அவரது
உடலில் பல இடங்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஜோதிபாசு தனது மகளிடம் தவறாக நடக்க
முயன்றதும், அதிலிருந்து மகளை காப்பாற்றவே உஷாராணி தனது கணவரை கொலை
செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

விடுவிப்பு

இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கொலை செய்தால் அது சட்டப்படி குற்றமாகாது.

எனவே
அதன்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில்
டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் உஷாராணியை விடுதலை
செய்தனர்.

கொலை வழக்குகளில் இதுபோல விடுவிக்கப்படுவது மிக அரிய
நிகழ்வாகும். போலீசாருக்கு ஜோதிபாசு பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதாலும்,
பல காவல் நிலையங்களின் குற்றவாளிகள் பட்டியலில் அவர் இருப்பதாலும் இந்த
முடிவுக்கு வந்துள்ளனர்.

ஏற்கெனவே இவர் மனைவி மற்றும் மகள்களை
துன்புறுத்துவதாக போலீசில் புகார் இருந்தது. இந்தப் புகார் குறித்து
விசாரித்த போலீசாரிடம், இனி மனைவியை அடிக்கவே மாட்டேன் என உறுதி
அளித்துவிட்டுப் போனாராம். அடுத்த 15 தினங்களில் மகளிடம் தகாத முறையில்
நடந்து கொண்ட கேவலத்தை அரங்கேற்றியுள்ளார். அதன் விளைவாகவே உஷா ராணி
அடித்துக் கொன்றுவிட்டார்.

இந்த மாதிரி வழக்குகளில் போலீசாருக்கு உண்மை முழுமையாகத் தெரிந்தால், அவர்களே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.

இதுகுறித்து
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பெண்களின்
தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை இது. குற்றத்துக்கான
முகாந்திரம் உறுதியாகத் தெரிந்ததால் இந்த முடிவை மேற்கொண்டோம்," என்றார்.

thatstamil


Last edited by முஹைதீன் on Sun Feb 12, 2012 7:30 pm; edited 1 time in total


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by சிவா Sun Feb 12, 2012 7:27 pm

இந்தப் படத்திலுள்ளவர்தான் அடித்துக் கொலை செய்யப்பட்டவரா?


மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by இரா.பகவதி Sun Feb 12, 2012 9:26 pm

அடித்துக் கொலை செய்யப்பட vendiyavar
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by கபாலி Sun Feb 12, 2012 10:21 pm

சபாஷ் போலீஸ்..! நன்றி


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by அசுரன் Sun Feb 12, 2012 10:31 pm

இதுபோன்று இன்னொரு வழக்கு இன்று நடைபெற்றுள்ளது.. இந்த நிகழ்வில் மகளே தந்தையை கொண்றுள்ளார்... இது என்ன ? நாடு இப்படி போயிட்டிருக்கு? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by உதயசுதா Mon Feb 13, 2012 9:49 am

இவன் கொல்ல பட வேண்டியவன் தான்.மிருகங்கள் கூட தான் குழந்தைகளிடம் இத்தகைய தகாத செயலை செய்யாது.இவனை மிருகம் என்று கூட சொல்ல கூடாது.


மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Uமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Dமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Aமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Yமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Aமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Sமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Uமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Dமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Hமகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by ராஜா Mon Feb 13, 2012 11:44 am

இதுபோல காவல்துறை இன்னும் சில கேஸ்களிலும் உடனடி முடிவு எடுக்க வேண்டும் அப்போது தான் தவறு செய்யவேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் இருந்து அகலும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by சிவா Mon Feb 13, 2012 11:48 am

///இந்த கொலையில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது///

இதுபோன்ற வழக்குகளில் மனைவியே வேறொருவருடன் இணைந்து கணவனைக் கொண்றுவிட்டு இவ்வாறு வழக்கை ஜோடிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. போலீசார் விரும்பினால் உண்மை வெளிவரும்.



மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by இரா.பகவதி Mon Feb 13, 2012 12:00 pm

ராஜா wrote:இதுபோல காவல்துறை இன்னும் சில கேஸ்களிலும் உடனடி முடிவு எடுக்க வேண்டும் அப்போது தான் தவறு செய்யவேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் இருந்து அகலும்

அது மட்டும் வேண்டாம் அவர்கள் பண்ணும் கட்ட பஞ்சாயதுகலௌக்கு
நிராய பேர் பாத்திக பட்டுளுனர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை! Empty Re: மகளின் மானத்தை காக்க கணவரைக் கொன்ற பெண் விடுதலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum