ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினத்தன்று...!

+6
நேரு
இளமாறன்
ஜாஹீதாபானு
பிஜிராமன்
kitcha
ஹிஷாலீ
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதலர் தினத்தன்று...! Empty காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 3:57 pm

காதலர் தினத்தன்று....
ஆடை கலரை பார்க்காதே
அன்பு பற்றும் வரத்தை பார்
அழகை பார்க்காதே
ஆசை பொங்கும் அகிம்சையை பார்
பௌவுசை பார்க்காதே
பண்பு காட்டும் பரிவை பார்
பணத்தை பார்க்காதே
குணமுடன் நல் குலம் தழைக்கும்
ஒழுக்கத்தை பார்
அப்போதே....
இதயங்களை பரிமாருங்கள் ...
இடைப்பட்ட தூரத்தில் காதல்
இமைபட்டு காமம் தடைபட்டு
மேகத்தீயில் முத்துக்கள் பதிக்கும்
நல் சொத்துக்களாய் வலம் வாருங்கள்
ஒவ்வொரு காதலர் தினத்திலும்...!


Last edited by ஹிஷாலீ on Sat Feb 11, 2012 11:07 am; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by kitcha Fri Feb 10, 2012 4:08 pm

இன்றைய இளைஞர்,இளைஞிகளுக்கு ஏற்ற வரிகள் ஹிஷாலி.கவிதை அருமை.சிந்தனை கவிதை,சிந்திக்கவைக்கும் வரிகள் அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலர் தினத்தன்று...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by பிஜிராமன் Fri Feb 10, 2012 4:10 pm

அருமை அருமை........நீங்க சொல்றமாதிரி எல்லாரும் இருந்தா நல்லது தான்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஜாஹீதாபானு Fri Feb 10, 2012 4:11 pm

புத்தி சொல்லும் கவி அருமை ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by இளமாறன் Fri Feb 10, 2012 5:16 pm

நல்ல அன்பை தேட சொல்லும் நல்ல வரிகள்


உண்மையான காதல் கிடைப்பது மிக அரிது மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலர் தினத்தன்று...! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by நேரு Fri Feb 10, 2012 7:57 pm

காதலர்களுக்கு ரவுத்ரம் பழகவும் கற்றுக்கொடுக்கலாம் !!!!!!!!!!!!!!!!!!!


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 10:01 am

மிக்க நன்றி அண்ணா வெகு நாட்கள் கழித்து தங்களை கண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 10:02 am

பிஜிராமன் wrote:அருமை அருமை........நீங்க சொல்றமாதிரி எல்லாரும் இருந்தா நல்லது தான்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி

இனி வரும் காலம் இபாடித்தான் மாறும்.
மிக்க நன்றி பிஜி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 10:03 am

ஜாஹீதாபானு wrote:புத்தி சொல்லும் கவி அருமை ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 10:04 am

இளமாறன் wrote:நல்ல அன்பை தேட சொல்லும் நல்ல வரிகள்


உண்மையான காதல் கிடைப்பது மிக அரிது மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிஜம் தான் கிடைப்பது மிகவும் குறைவு தான்.
மிக்க நன்றி இளமாறன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதலர் தினத்தன்று...! Empty Re: காதலர் தினத்தன்று...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum