ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_c10காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_m10காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_c10 
Dr.S.Soundarapandian
காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_c10காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_m10காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_c10 
heezulia
காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_c10காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_m10காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?

Go down

காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா? Empty காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?

Post by மீனு Thu Oct 01, 2009 12:07 pm

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரம் காரணமாக இக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை அவதான ராமசாமி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (23). தனியார் காஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உட்வார்ப் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடப்பதாக போலீசுக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. ராயபுரம் உதவி கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர்கள், ஜெய்சிங், சம்பத், சப் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்றனர். வாலிபரின் தலை பாறாங்கற்களால் சிதைக்கப்பட்டிருந்தது. ரத்தக்கறையுடன் 3 பெரிய பாறாங்கற்கள் அருகில் கிடந்தன. எனவே, கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.

சட்டைக்காலரில் Ôகிஷோர் டெய்லர்ஸ், சென்னை-21Õ என்ற லேபிள் இருந்தது. அதை வைத்து விசாரித்தபோது, இறந்தவர் சுரேஷ்குமார் என்பது தெரிந்தது. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ்குமார், வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினார். பெற்றோர் கண்டித்ததால் ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். காசிமேடு, ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நண்பர்களுடன் தங்கி, ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில், கொலை நடந்த அன்று சுரேஷ்குமாரின் நண்பர்கள் மணி, கார்த்திக் ஆகியோர் சுரேஷ்குமாரின் தம்பி ஆனந்திடம், உனது அண்ணனை கல்லால் அடித்துக் கொன்று விட்டனர் என்று சொல்லி சென்றனராம். ஒருவேளை அவர்களுக்கு கொலையாளிகள் யார் என்று தெரிந்திருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சுரேஷ்குமார் வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரு பெண்ணைக் காதலித்தார். அதுதொடர்பாக தகராறும் ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தக் கொலை பின்னணியில் காதல் விவகாரம் இருக்குமோ என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum