ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10 
heezulia
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10 
mohamed nizamudeen
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10 
VENKUSADAS
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_m10பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

+18
கோபி சதீஷ்
இளமாறன்
ரா.ரா3275
2009kr
ayyamperumal
அசுரன்
கே. பாலா
ரேவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
உமா
சிவா
கேசவன்
முஹைதீன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
ஜாஹீதாபானு
மகா பிரபு
22 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by மகா பிரபு Thu Feb 09, 2012 1:17 pm

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளிநேரத்திலேயே வகுப்பில், ஆசிரியை ஒருவரை, மாணவரே கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்மேனியன் தெருவில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவர் வகுப்பறையில் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது, மாணவன் முகமது இர்பான், உமாமகேஸ்வரியை கத்தியால் குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே உமாமகேஸ்வரி பலியானார். வகுப்பறையில், மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by ஜாஹீதாபானு Thu Feb 09, 2012 1:48 pm

அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by உதயசுதா Thu Feb 09, 2012 1:50 pm

பள்ளியில் படிக்கும்போதே கொலை வெறி என்றால் பெரியவன் ஆக ஆக இவன் எப்படி இருப்பான்? நினைத்தாலே பயமா இருக்கு.

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Uபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Dபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Aபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Yபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Aபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Sபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Uபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Dபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Hபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by பிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 1:55 pm

பெரிய ஆளா வருவான் அநியாயம்

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by முஹைதீன் Thu Feb 09, 2012 1:58 pm

பெரிய ஆளா வருவான் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 502589
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 56667
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by பிளேடு பக்கிரி Thu Feb 09, 2012 1:59 pm

முஹைதீன் wrote:
பெரிய ஆளா வருவான் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 502589
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 56667
உண்மைய தானே சொன்னேன்.. எப்படி இருந்தாலும் வளர்ந்து பெரிய ஆள் ஆகித்தானே ஆகணும் சிரி

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கேசவன் Thu Feb 09, 2012 2:03 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 1357389பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 59010615பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Images3ijfபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by கேசவன் Thu Feb 09, 2012 2:06 pm

சென்னை : தன்னைப் பற்றி ஆசிரியை <உமாமகேஸ்வரி, பெற்றோரிடம் புகார் கூறியது மற்றும் மதிப்பெண் வழங்குவதில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களினாலேயே, தான் ஆசிரியையை குத்திக் கொன்றதாக, மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=402603

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 1357389பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 59010615பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Images3ijfபள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by சிவா Thu Feb 09, 2012 2:51 pm

முஹைதீன் wrote:
பெரிய ஆளா வருவான் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 502589
பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு 56667

அதானே எப்படி நீங்கள் இவ்வாறு கூறமுடியும். அவன் என்ன செய்தாலும் அவனை யாரும் தூற்றக் கூடாது. கெட்ட கோபம் வரும்.

நான் கூறியது சரிதானே முஹைதீன்!

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by உமா Thu Feb 09, 2012 3:04 pm

இந்த வயதில் இப்படியா.
அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு Empty Re: பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum