ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி சாகுபடி அதிகரிப்பு: கேரள அரசு நடவடிக்கை

2 posters

Go down

காய்கறி சாகுபடி அதிகரிப்பு: கேரள அரசு நடவடிக்கை Empty காய்கறி சாகுபடி அதிகரிப்பு: கேரள அரசு நடவடிக்கை

Post by மகா பிரபு Thu Feb 09, 2012 7:42 am

கேரளாவில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முல்லைப் பெரியாறு போராட்டத்தின் போது, தமிழகத்தில் இருந்து காய்கறிகள், இறைச்சி, பால், பலசரக்கு போன்றவை கேரளாவிற்கு கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டது. இதனால் அங்கு காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, காய்கறி சாகுபடியில் தன்னிறைவு அடைய நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில தோட்டக்கலைத்துறைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இடுக்கி மாவட்டத்தில் காந்தளூர், வட்டவடை பகுதிகளில் காய்கறி சாகுபடியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். மானியம் வழங்கல், அரசே கொள்முதல் செய்தல், இடுபொருட்கள், விதைகள் வழங்குவதில் சலுகைகள் தரல் என தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காய்கறி சாகுபடி அதிகரிப்பு: கேரள அரசு நடவடிக்கை Empty Re: காய்கறி சாகுபடி அதிகரிப்பு: கேரள அரசு நடவடிக்கை

Post by ayyamperumal Thu Feb 09, 2012 7:59 am

கேரளா அரசின் தொலை நோக்கு பார்வைக்காக அவர்களை பாராட்டியே ஆகா வேண்டும்.
காய்கறியில் தன்னிறைவு ..விதியினை விதைத்திருக்கிறார் உம்மன் சண்டி ..நிச்சயம் சிலவருடங்கள் கழித்தாவது அது நடக்கும் ................

அனல் நாம் எப்படியெல்லாம் தண்ணீர் வாங்கலாம் என்று திட்டம் போடுகிறோம். மழை காலங்களில் வீணாகும் தண்ணீரே நம் பெரும்பாலான தேவையினை பூர்த்தி செய்யுமாம். அதனை நடைமுறைபடுத்த எந்த செயல்முறை திட்டங்களும் இல்லையே .
தமிழகம் எப்போது தண்ணீர் தேவையில் தன்னிறைவு அடைய போகிறது ?


காய்கறி சாகுபடி அதிகரிப்பு: கேரள அரசு நடவடிக்கை Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்
» கேரள காடுகளில் மிருகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
» மக்களுக்கு அரசு சேவையை வழங்குவதில் தாமதப்படுத்தினால்அபராதம் கேரள அரசு
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
» தீவிரமடையும் வர்த்தக போர்: சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு - அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum