ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

+2
சிவா
முஹைதீன்
6 posters

Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by முஹைதீன் Tue Feb 07, 2012 6:31 pm



சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!









பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.







சவூதியில் அல் ஐஸ் நகரில் உள்ள வணிக
வளாகம் ஒன்றில் பெண்களை கிண்டல் கேலி செய்துகொண்டிருந்த சவூதி வாலிபர்
ஒருவரை நன்னெறிக் காவலர்கள் சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
காவல்துறை அந்த வாலிபர் மீது ஷரியா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது.
அந்த வாலிபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கை
விசாரித்த நீதிபதி ஷேக் ஹசன் பின் சாத் அல்காம்தி, அந்த வாலிபர் அந்நகரின்
மரித்தார்கொல்லையை (இடுகாடு) துப்புரவு செய்யவும், மேலும் இறந்த மனிதர்கள்
ஐவரின் உடலைக் குளிப்பாட்டவும் உத்தரவிட்டு இதுவே தண்டனை என்றும்
தீர்ப்பளித்துள்ளார்.
http://www.inneram.com/news
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by சிவா Tue Feb 07, 2012 6:37 pm

நல்ல தண்டனை! சிரி


பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by சார்லஸ் mc Tue Feb 07, 2012 8:20 pm

அட... அது புதுசா இல்ல இருக்கு...

வரவேற்போம்


பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  154550பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  154550பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  154550பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  154550பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by மகா பிரபு Wed Feb 08, 2012 8:01 am

நல்ல தண்டனை,
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by செல்ல கணேஷ் Wed Feb 08, 2012 10:10 am

தோழமைக்கு ,
அதே தப்ப நம்ம ஊர்ல செஞ்ச பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தண்டனை தர அறிவிக்க வேண்டும் என்பது
என் தாழ்மையான கருத்து.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by உதயசுதா Wed Feb 08, 2012 10:11 am

நல்ல தண்டனை.இது போல நம்ம ஊரிலும் கொண்டு வந்தால் முக்கால் வாசி ஆண்கள் இந்த வேலைய தான் பார்க்கணும்


பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Uபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Dபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Aபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Yபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Aபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Sபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Uபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Dபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Hபெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by செல்ல கணேஷ் Wed Feb 08, 2012 10:20 am

தோழமைக்கு ,
அது சரி சில பெண்கள் ஆண்களை கிண்டல் செய்கிறார்களே அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!  Empty Re: பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum