Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
on Monday, February 6, 2012 | 1 Comment
பாகிஸ்தான் நாட்டு பள்ளிகள் அனைத்திலும் சீன மொழியை கற்பித்தல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிர்தோஸ் ஆசிக் அவான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
இருநாட்டு உறவுகளிடையே மொழி ஒரு முட்டுக் கட்டையாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இதனால் எமது நாட்டுப் பள்ளிகளில் சீன மொழியை கற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்றார் அவர்
தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
அப்படியே சீனாவிற்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க ஓட்டு போட்ட இந்திய அரசியல்வாதிகள் செருப்பை எடுத்து தலையில் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்பிரசன்னா wrote:சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
ராஜா wrote:அப்படியே சீனாவிற்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க ஓட்டு போட்ட இந்திய அரசியல்வாதிகள் செருப்பை எடுத்து தலையில் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்பிரசன்னா wrote:சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
அரசியல் வியாதிகள்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
ராஜா wrote:அப்படியே சீனாவிற்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க ஓட்டு போட்ட இந்திய அரசியல்வாதிகள் செருப்பை எடுத்து தலையில் அடித்துக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்பிரசன்னா wrote:சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
எங்கன்னு சொல்லுங்க பாஸ்இளமாறன் wrote:கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
ராஜா wrote:எங்கன்னு சொல்லுங்க பாஸ்இளமாறன் wrote:கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்
ஐ நா வில் தான்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
நிரந்தர இடம்னு சொன்னதும் கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டேன்இளமாறன் wrote:ஐ நா வில் தான்ராஜா wrote:எங்கன்னு சொல்லுங்க பாஸ்இளமாறன் wrote:கூடிய விரைவில் இந்தியாவிற்கும் நிரந்தர இடம் கிடைக்கும்
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
உதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
அப்ப நீங்க சொல்லுறப்பவே , இன்னொரு வேலையை சொல்லிடுங்க அவங்க சரியான வேலையை செய்துட்டு வருவாங்கஉதயசுதா wrote:இவனுக முதல்ல ஆங்கிலம் படிக்கட்டும்.அதுக்கப்புறம் சீனா மொழிய கற்கலாம். 20 வருஷம் ஆனாலும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தெரிய மாட்டேங்குது.இவனுக கூட வேலை செய்ய நான் படுற பாடு சொல்லி மாளாது. ஒரு வேலைய செய்ய சொன்னா இன்னொரு வேலைய முடிச்சுட்டு வந்து நான் முடிச்சுட்டு வந்துட்டேன் மேடம்ன்னு வந்து நிக்குறாங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !
» ஹிந்துப் பண்டிகைகளுக்கு விடுமுறை: பாகிஸ்தான் அரசு முடிவு
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|