ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி சரும பரிசோதனை செய்வது அவசியம் ஓகோ..!

Go down

அடிக்கடி சரும பரிசோதனை செய்வது அவசியம்  ஓகோ..! Empty அடிக்கடி சரும பரிசோதனை செய்வது அவசியம் ஓகோ..!

Post by தாமு Thu Oct 01, 2009 6:52 am

* நமது சருமத்தை மேம்படுத்திக் கொள்வது என்பது சகஜமான விஷயம். இருபது வயதுக்கு மேற்பட்டவர் என்றால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சரும பரிசோதனை செய்து கொள்ளலாம். 40 வயதுக்கு பிறகு அடிக்கடி சரும பரிசோதனை செய்வது அவ சியம். 25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு சரும கேன்சர் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக அனைவரும் தங்களுடைய உடலில் புதிதாக ஏதாவது கரும் புள்ளிகள் அல்லது தழும்புகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை போய் பார்க்க வேண்டும்.

* உடல் பருமன் என்பது வேறு... அதிக உடல் எடை என்பது வேறு..! உடல் பருமன் என் றால் உடலில் அதிகமான கொழுப்பு இருக்கிறது என்று அர்த்தம். அதிகமான உடல் எடை என்றால் எடை மட்டுமே அதிகம் என்று அர்த்தம். எலும்பு, தசைகள் அல்லது உடலில் எவ்வளவு நீர் இருக்கிறது போன்றவற்றைப் பொறுத்து உடல் எடை அதிகமாகும். நாம் சாப்பிடும் உணவில் அதிக கலோரிகள் இருந்தால் உடல் பருமனாகும். இதனால் சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி ஏற்படும். மேலும் உடல் பருமனால் புற்று நோயும் வரலாம்!

* உங்களுடைய உறவினர்களில் யாருக்காவது குடல் எரிச்சல் இருந்தால் நீங்களும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஐம்பது வயதுக்குப் பின்பும் இந்த பரி சோதனையை செய்து கொள்ளலாம். பரிசோதனையை முன்னதாகவே செய்து கொண்டால் நூறு சதவீதம் குணம் பெறலாம். பெருங்குடலில் அசாதாரண வளர்ச்சி இருந்தால் கட் டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது புற்று நோயாக மாறுவதற்கு முன் அதை அகற்றி விட வேண்டும். இதற்கு எளிமையான சிகிச்சை முறைகள் உள்ளன.

* 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக் கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். அடி வயிறு மற்றும் கைகளில் சேரும் கொழுப்பு ஆகியவை. இது பரம்பரை வியாதி என்றாலும் கர்ப்ப காலத்தில் சில பெண் களுக்கும் ஏற்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு 60 சதவீத பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. உடற் பயிற்சியின்மை, புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகியவை உங்களை சர்க்கரை நோயாளி ஆக்கிவிடும். 40 வயதுக்குப் பின் ஆண்டுக்கு இரு முறையாவது சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

* எட்டுப் பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்று நோய் இருக்கிறது. வயது ஆக ஆக இதன் தாக்கம் அதிகம். 40 வயதை எட்டிய பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேமோகிராபி செய்ய வேண்டும். 50 வயதான பெண்கள் ஆண்டுதோறும் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். மார்பகப் புற்று நோய்க்கான மேமோகிராபி பரிசோதனையில் சந்தேகத்திற்கிடமாக ஏதாவது இருந்தால் ஊசி மூலம் சோதனையும், பயாப்ஸி அல்லது கட்டியை அகற்றும் சிகிச்சையும் செய்து கொள்ள வேண்டும்.

* பெண்கள் குழந்தை பெறும் வயதை அடைந்தவுடன் அல்லது செக்ஸ் வாழ்க்கைக்கு தகுதியானவுடன் ஒவ்வொரு வருடமும் பாப் ஸ்மியர் சோதனை செய்வது அவசியம். இந்த சோதனை ஒரு நிமிடத்தில் முடிந்து விடும். கர்ப்பப் பை வாயில் இருக்கும் அசா தாரணமான புற்று நோய்க்கு முந்தைய அல்லது புற்று நோய் செல்களை கண்டறிய இது உதவும். சந்தேகத்துக்குரியதாக ஏதாவது இருந்தால் அடுத்த கட்ட சோதனையும் நடத்தப் படும். கர்ப்பப்பை வாய் புற்று நோயைத் தடுக்க சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எச்.பி.வி. தடுப்பு ஊசிகளும் பரிந்துரைக்கப் படுகின்றன.

* எஸ்.டி.டி எனப்படும் செக்ஸ் மூலம் பரவும் நோய்களில் இருபது வகைகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் வேறுவேறு விதமான அறிகுறிகள் ஏற்படும். சம்பந்தப் பட்டவர்களுக்கு பல ஆண்டுகளாக அந்த நோய் இருப்பதே தெரியாது என்பது இந்த நோயின் விசித்திரம். எஸ்.டி.டி நோய் உள்ளவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது இந்த நோய் மற்றவருக்கும் தொற்றுகிறது. மருத்துவ பரிசோதனை மூலமே இது தெரியவரும். இத னால் மலட்டுத் தன்மை, குறையுடன் கூடிய குழந்தைப் பிறப்பு போன்ற பிரச்சினைகள் ஏற் படும். தம்பதிகளில் ஒருவருக்கு இருந்தால் இன்னொருவரையும் இது பாதிக்கும்.

* வயது அதிகரிக்கும்போது அனைவருக்கும் எலும்பு தேயும், வலிக்கும். எளிதில் உடையும் அபாயமும் உள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆசியப் பெண் களுக்கு எலும்பு அடர்த்தி குறைவால் ஆஸ்டியோபொரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகம். இதில் மிதமான பாதிப்பைத் தரக்கூடியதற்கு ஆஸ்டியோபீனியா என்று பெயர். மாதவிடாய் நின்றவுடன் பெண் ஹார்மோன் சுரப்பது குறைவானதும் எலும்பின் உறுதி குறையும். இதை சரிகட்ட உடற்பயிற்சியும், கால்சியம் அதிகமுள்ள உணவுகளும் அவசியம். எலும் பின் அடர்த்தியை கண்டறிய டி.இ.எக்ஸ்.ஏ ஸ்கேன் சிறந்தது.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum