ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

+4
பிஜிராமன்
இளமாறன்
சார்லஸ் mc
அசுரன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by அசுரன் Sun Feb 05, 2012 10:42 pm

முகநூலில் நண்பர் ஒருவர் பதிந்ததை இங்கு நமது நண்பர்கள் அறிய தருகிறேன்.

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 429652_10150535005837473_141482842472_9226259_2055770383_n

பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை(???) நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல்!!! கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.


சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் தமிழரின் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படுகிறது….???!!!!!!


நண்பர்களே தமிழைப் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை உலகுக்கு வெளிச்சமிடுவோம். - அன்புடன் அசு(சரா)ரன். எதிர்ப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by சார்லஸ் mc Sun Feb 05, 2012 11:11 pm

இந்த மாதிாி மறைக்கப்பட்ட, அல்லது இருட்டடிக்கப்பட்ட செய்திகளை வெளி உலகிற்கு கொண்டு வந்த அசராத அசுரனின் சாதனைகளுக்கு ஒரு சல்யூட் வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 678642 வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550


வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by இளமாறன் Sun Feb 05, 2012 11:14 pm

நமது பழைய நூல்கள் தமிழில் அர்த்தங்கள் புரியாமல் அப்படியே கிடப்பில் இருப்பதால் யாருக்கும் போய் சேராமல் இப்படி இருக்கிறதோ சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by சார்லஸ் mc Sun Feb 05, 2012 11:17 pm

இளமாறன் wrote:நமது பழைய நூல்கள் தமிழில் அர்த்தங்கள் புரியாமல் அப்படியே கிடப்பில் இருப்பதால் யாருக்கும் போய் சேராமல் இப்படி இருக்கிறதோ சோகம்

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by அசுரன் Sun Feb 05, 2012 11:23 pm

சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:நமது பழைய நூல்கள் தமிழில் அர்த்தங்கள் புரியாமல் அப்படியே கிடப்பில் இருப்பதால் யாருக்கும் போய் சேராமல் இப்படி இருக்கிறதோ சோகம்

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சரியாக சொன்னீர்கள் நண்பர்களே! நிறைய விசயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by இளமாறன் Sun Feb 05, 2012 11:27 pm

அசுரன் wrote:
சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:நமது பழைய நூல்கள் தமிழில் அர்த்தங்கள் புரியாமல் அப்படியே கிடப்பில் இருப்பதால் யாருக்கும் போய் சேராமல் இப்படி இருக்கிறதோ சோகம்

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சரியாக சொன்னீர்கள் நண்பர்களே! நிறைய விசயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தமிழ் படித்தார்களே தவிர அந்த அறிவியல் எல்லாம் வெளிக்கொண்டு வராமல் போய்விட்டார்கள் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by அசுரன் Sun Feb 05, 2012 11:29 pm

இளமாறன் wrote:
அசுரன் wrote:
சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:நமது பழைய நூல்கள் தமிழில் அர்த்தங்கள் புரியாமல் அப்படியே கிடப்பில் இருப்பதால் யாருக்கும் போய் சேராமல் இப்படி இருக்கிறதோ சோகம்

நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சரியாக சொன்னீர்கள் நண்பர்களே! நிறைய விசயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தமிழ் படித்தார்களே தவிர அந்த அறிவியல் எல்லாம் வெளிக்கொண்டு வராமல் போய்விட்டார்கள் சோகம்


இந்திய, தமிழக அரசாங்கம் ஒத்துழைக்காத போக்கை கடைப்பிடிக்கும் போது இதையெல்லாம் தமிழரிஞர்கள் சொல்லமாட்டார்கள். முதலில் ஆட்சிமொழியை தமிழில் முழுமையாக மாற்றட்டும். புன்னகை


Last edited by அசுரன் on Sun Feb 05, 2012 11:33 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by பிஜிராமன் Sun Feb 05, 2012 11:32 pm

மிகவும் அருமையான பகிர்வு சார்....மிக்க நன்றிகள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by அசுரன் Mon Feb 06, 2012 12:01 am

பிஜிராமன் wrote:மிகவும் அருமையான பகிர்வு சார்....மிக்க நன்றிகள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தன்புரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Feb 06, 2012 7:20 am

அசுரன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன் Empty Re: வானவியலில் தமிழரின் பெருமை - அசுரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum