ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட்

Go down

ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட் Empty ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட்

Post by இளமாறன் Sun Feb 05, 2012 3:01 pm

சேலம்: சேலத்தில், இதுவரை அனாதையாக மீட்கப்பட்ட, 427 சடலங்களை, போலீஸிடம் பெற்று, இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்து, லைப் டிரஸ்ட் மகளிர் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 20 ம் தேதி சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வாசலில், ஆண் பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சடலம் குறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இறந்தவர் குறித்த துப்பு கிடைக்கவில்லை. சட்டப்படி, குறைந்தபட்சம் மூன்று நாள், அதிக பட்சம் ஐந்து நாள் வரை, ஜி.எச்., மார்ச்சுவரியில் வைத்திருந்து, பின், போலீசாரே அடக்கம் செய்யலாம். போலீசார், லைப் டிரஸ்ட் மூலம் ஆணின் சடலத்தை டி.வி.எஸ்., இடுகாட்டில் அடக்கம் செய்தனர். ஆதரவற்ற சடலங்களுக்கு சேவை செய்யும் இக்குழு, இத்துடன், 427 சடலங்களை அடக்கம் செய்து, சாதனை பாதையை தொடர்ந்து வருகிறது.

கலைவாணி, குமுதவள்ளி, தேன்மொழி உள்ளிட்ட, பத்து பெண் உறுப்பினராக உள்ள லைப் டிரஸ்ட் குழுவினர் இதுகுறித்து கூறியதாவது: கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் ரோட்டோரம் பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த சடலத்தை பார்த்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் விலகி சென்றனர். அப்போதுதான், லைப் டிரஸ்ட் உருவாக்கும் எண்ணம் தோன்றியது. சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள் கையில் இருந்து ஆளுக்கு, 50 ரூபாய், 100 ரூபாய் போட்டு முதலில் சடலத்தை அடக்கம் செய்தோம். இதற்கு முன், ஆம்புலன்சுக்கு, 1,000 ரூபாய், மாலை, பால், கோடித்துணி, சுடுகாட்டில் குழி வெட்ட கூலி என, 2,000 ஆயிரம் வரை செலவானது. சமீபத்தில், அனாதை சடலம் மட்டுமின்றி, அரசு மருத்துவமனையில் இறப்போரின் அனைத்து சடலங்களையும் எடுத்துச்செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. இதனால், வாகன வாடகை, 1,000 ரூபாய் குறைந்துள்ளது. ஆனாலும், 2009ல் வாரத்திற்கு ஒன்றிரண்டு என, அனாதை சடலம் வந்தன. தற்போது மாதம், 30 சடலம் வரை அடக்கம் செய்கிறோம். இதற்காக, மாநகராட்சி சார்பில் கொடுத்த ஆம்புலன்ஸ் பழுதடைந்து விட்டது. இதில், சடலத்தை ஏற்றிச்செல்லும்போது, வாகனம் பழுதானால், தள்ளி விடக்கூட யாரும் வர மாட்டார்கள். இதனால் பணக்கஷ்டம் மட்டுமின்றி, மனக்கஷ்டம் கூட பல முறை ஏற்பட்டது உண்டு.

ஒரு சில சமயங்களில் அனாதை சடலம் என அடக்கம் செய்து இரண்டு, மூன்று நாள் கழித்து உறவினர்கள் வருவர். மரியாதையுடன் கவுரவமாக அடக்கம் செய்தது குறித்து கேள்விப்பட்டு, கண் கலங்க, நன்றி கூறி அழும் போது, அத்தனை கஷ்டங்களும் பறந்துவிடும். சேவை மனப்பான்மை எண்ணம் கொண்டவர்கள் விரும்பினால், சவ அடக்க செலவை ஏற்கலாம். மேலும் சிறு, சிறு உதவியை நேரடியாக கொடுத்து உதவலாம். லைப் டிரஸ்டில் சேர்ந்து சேவை செய்ய விரும்புவோர், சவ அடக்கத்திற்கு உதவுவோர், 94870 66238 என்ற மொஃபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அனாதை சடலங்களை அடக்கம் செய்வதால், சம்பந்தப்பட்டோர் ஆத்மா சாந்தியடையும். இந்த சேவையால் நமக்கும் புண்ணியம், ஆத்ம திருப்தி கிடைக்கும். இதைப்பார்த்து, மற்ற மாவட்டத்திலும் தனியார் அமைப்பு ஏற்படுத்தி, அனாதை சடலங்களை அடக்கம் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆதரவற்ற சடலங்களுக்கு மரியாதை தரும் "லைப் டிரஸ்ட் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum