ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி

2 posters

Go down

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Empty கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி

Post by muthuirulan Tue Jan 31, 2012 9:22 pm

:வணக்கம்: கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி பற்றிய வரலாறு மற்றும் அவருக்கு உண்டான காயத்ரி மந்திரம் மற்றும் தியான மந்திரங்கள்
மற்றும் தமிழ் நாட்டில் அவருக்கு உண்டான ஸ்தலங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். ஆன்மிக அன்பர்கள் உதவி செய்யவும்.
avatar
muthuirulan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Back to top Go down

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Empty Re: கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி

Post by muthuirulan Wed Feb 01, 2012 11:36 am

காளிதேவியே அங்காளம்மனாகப் பிறந்தாள். "அங்காளம்' என்ற சொல்லுக்கு "இணைதல்' என்று பொருள். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவதரிசனம் பெற்றான். பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். இதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்களை துன்பப்படுத்தினான். அழியாவரம் பெற்ற அவன் 108 பெண்களை மணந்தாலும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை.குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாளகண்டனின் கொடுமைக்கு முடிவு கட்ட சிவன் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறு பிறவிகள் எடு. ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள். காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள்.அவளது அங்கம் வெந்தது. அங்கம் என்றால் உடல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து அவள் பிறந்ததால் "அங்காளம்மன்' எனப்பட்டாள்.
பம்பை பிறந்த கதை
வல்லாளகண்டன் என்ற சாகாவரம் பெற்ற அசுரனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மேல் மிகவும் பாசம் கொண்ட கண்டி என்ற மனைவி குழந்தை வரத்துக்காக ஒரு முதியவளிடம் குறிகேட்டாள். காளிதேவியே முதியவளாக உருமாறி வந்ததை அவள் அறியவில்லை. குறிசொன்ன அவள்""நான் தரும் திருநீறை சாப்பிடு. குழந்தை பிறக்கும். ஆனால், உன் கணவன் இறந்துவிடுவான். பரவாயில்லையா?'' என்றாள். தன் கணவனுக்கு தான் எளிதில் சாவு வராதே என்ற தைரியத்தில் கிழவி கொடுத்த திருநீறைச் சாப்பிட்டு கர்ப்பமானாள். வெளியூர் சென்றிருந்த வல்லாளகண்டன் தன் மனைவி கர்ப்பமான செய்திகேட்டு அவள் மேல் சந்தேகப்பட்டான். காட்டிற்கு தூக்கிச் சென்று அவளைக் கொல்ல உத்தரவிட்டான். ஆனால், பாம்பு வடிவில் வந்த காளி காவலர்களை விரட்டிவிட்டு அவளைக் காப்பாற்றினாள். அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து, நடந்ததைச் சொன்னாள் முதியவள். வல்லாளனும் நம்பிவிட்டான். குழந்தை பிறக்கும் சமயத்தில், வல்லாளனிடம் முதியவள், ""குழந்தை பிறக்கும் போது விளக்குகளை அணைத்துவிட வேண்டும்,'' என்றாள். வல்லாளனும் காரணம் புரியாமல் விளக்கை அணைத்தான். உடனே முதியவள்,""இருளா, வெளியே வா,'' என்றாள். கண்டியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை வந்தது. கண்டி இறந்தாள். ஆத்திரமடைந்த வல்லாளகண்டன், முதியவளைக் கொல்லப் பாய்ந்தான். அவள் அங்காளம்மனாக பெருவடிவம் கொண்டு அவனை ஆட்கொண்டாள். ""வல்லாளனே! என் கையால் மரணமடையும் நீ முக்தியடைவாய். உன்னை இனி என் கோயில்களில் பம்பை என்ற மேளமாகப் பயன்படுத்துவர். உன் மகன் இருளன் என் வாசலில் பாதுகாப்பாக இருப்பான்,'' என்றாள். காவல் தெய்வ கோயில்களில் உள்ள இருளப்ப சுவாமி இவர் ஆவார் ! வெள்ளை குதிரையில் கைகளில் சாட்டையுடன் தலை பாகையுடனும் காட்சி கொடுப்பார். இன்றுவரை பம்பை மேளமும் கோயில்களில் ஒலித்து வருகிறது. .
நாம் செல்லும் இடங்களுக்கு துணையாக உடன் இருந்து காப்பவர் இந்த இருளப்ப சுவாமி ஆவார். இன்றும் கூட கிராமங்களில் இவர் சன்னதியை கடக்கும் சமயத்தில் முதியவர்கள் மற்றும் கிராமத்து மக்கள் பயபக்தியுடன் தங்கள் கால்களில் காலனி அணிவது கூட கிடையாது. நிறமாலை இவருக்கு பிரியமானது ஆகும்.
avatar
muthuirulan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 19/02/2009

Back to top Go down

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Empty Re: கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி

Post by உதயசுதா Wed Feb 01, 2012 11:43 am

நான் நகரத்தில் இருந்த காரணத்தினால் கிராம காவல் தெய்வங்களை பற்றி தெரிந்து கொண்டது இல்லை. இப்ப என் தோழியின் ஆய்வுக்காக கிராம தெய்வங்களை பற்றி தேடியபோது பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
இப்ப உங்களோட இந்த பதிவையும் அவளிடம் தருகிறேன்.
நன்றி உங்கள் பதிவுக்கு


கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Yகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Aகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Sகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Uகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Dகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Hகிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி Empty Re: கிராமத்து காவல் தெய்வம் ஸ்ரீ இருளப்ப ஸ்வாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum