ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

5 posters

Go down

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Empty போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by இளமாறன் Mon Jan 30, 2012 1:14 am

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து போலீசாரால் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நிறுத்தக்கோட்டை தாண்டி நிற்பது, வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத கட்டணங்களை சமீபத்தில் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.

புதிய அபராத கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்பட உள்ளது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு 100 ரூபாய் அபராத கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (முதலில் இது 50 ரூபாயாக இருந்தது) ஹெல்மெட் அணியாமல் 2-வது முறை சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும். 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடமும் இதேபோன்று அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

பயமுறுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றால், முதல் முறை ரூ.1000, 2-வது முறை ரூ.2000 அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. நம்பர் பிளேட் இல்லாமல் கார் அல்லது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்பவர்களுக்கு நாளை முதல் ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் அவர்கள் இதே தவறை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.


செவியை பிளக்கும் வகையில் சிலர் ஹாரன் அடித்தபடி மோட்டார் சைக்கிளில் செல்வார்கள், இவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். காற்றை மாசுபடுத்தும் வகையில் கரும்புகையை கக்கி செல்லும் வாகனங்களுக்கும் இதே அளவு அபராதத் தொகை விதிக்கப்படும். காப்பீடு (இன்சூரன்ஸ்) இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று 34 வகையான விதிமீறல்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Empty Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by அசுரன் Mon Jan 30, 2012 1:22 am

பில் கொடுக்கும்போது டிப்ஸ் கொடுக்கலாமா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Empty Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by இளமாறன் Mon Jan 30, 2012 1:28 am

அசுரன் wrote:பில் கொடுக்கும்போது டிப்ஸ் கொடுக்கலாமா? புன்னகை

லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு ... இருவரும் உள்ளே போக வேண்டியது தான் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Empty Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by கோவிந்தராஜ் Mon Jan 30, 2012 7:01 am

சூப்பருங்க


போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 599303
போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Empty Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by சாந்தன் Mon Jan 30, 2012 9:52 am

சரியான வேட்டை தான் .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Empty Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by யினியவன் Mon Jan 30, 2012 12:18 pm

பெட்ரோல் விக்கிற விலைல இன்னும் கொஞ்ச நாளில் நடந்து போறவங்களுக்கு தான் அபராதம் விதிக்க முடியும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது Empty Re: போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
» இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்
» எஸ்.பி.ஐ வங்கியின் புதிய கட்டணங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum