ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை

2 posters

Go down

ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Empty ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை

Post by இளமாறன் Mon 30 Jan 2012 - 2:25

நாகப்பட்டினம் : இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் நிலை தொடர்வதால், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு, சமீப காலமாக தொடர்கதையாக உள்ளது. கடந்த 24ம் தேதி, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், ஆறு படகுகளையும் அதிலிருந்த, 43 மீனவர்களையும் பிடித்துச் சென்றனர். மத்திய, மாநில அரசுகளின் வலியுறுத்தலால், 6 படகுகளும், 43 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள், நேற்று முன்தினம் இரவு, நாகை திரும்பினர்.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால், அதிர்ச்சியடைந்துள்ள நாகை அக்கரைப்பேட்டை கிராம மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு கூட்டம் நடத்தினர். இதில், மீனவர்கள் மீன்களை தேடி ஆழ்கடல் பகுதிக்குப் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாவதோடு, எல்லை தாண்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. எனவே, மீனவர்கள் மீன்களை தேடி கடலில் நீண்ட தூரம் செல்லக் கூடாது. மீறி செல்லும் படகுகளுக்கு, கடலில் மீன்பிடிக்க ஒரு வாரம் தடை விதிப்பதோடு, படகு உரிமையாளர், ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று, கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாக மாறும் நிலை ஏற்படும் என்பதால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Empty Re: ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை

Post by இளமாறன் Mon 30 Jan 2012 - 2:27

மீனவர்கள் மீன்களை தேடி கடலில் நீண்ட தூரம் செல்லக் கூடாது. மீறி செல்லும் படகுகளுக்கு, கடலில் மீன்பிடிக்க ஒரு வாரம் தடை விதிப்பதோடு, படகு உரிமையாளர், ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று, கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீன்பிடித் தொழில் கேள்விக்குறியாக மாறும் நிலை ஏற்படும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Empty Re: ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை

Post by அசுரன் Mon 30 Jan 2012 - 2:32

தினமலர் ஒரு புரளி பத்திரிக்கை, இது அநியாயமான செய்தி. உண்மையா என்று பொருத்திருந்து பார்ப்போம். இல்லைன்னா போட்டிக்கு ரெடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Empty Re: ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை

Post by இளமாறன் Mon 30 Jan 2012 - 2:45

அசுரன் wrote:தினமலர் ஒரு புரளி பத்திரிக்கை, இது அநியாயமான செய்தி. உண்மையா என்று பொருத்திருந்து பார்ப்போம். இல்லைன்னா போட்டிக்கு ரெடி
எந்த பத்திரிக்கை நடுநிலைமையோடு செய்தி வெளியிடுகிறது ???


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Empty Re: ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை

Post by அசுரன் Mon 30 Jan 2012 - 2:52

இளமாறன் wrote:
அசுரன் wrote:தினமலர் ஒரு புரளி பத்திரிக்கை, இது அநியாயமான செய்தி. உண்மையா என்று பொருத்திருந்து பார்ப்போம். இல்லைன்னா போட்டிக்கு ரெடி
எந்த பத்திரிக்கை நடுநிலைமையோடு செய்தி வெளியிடுகிறது ???
உண்மைதான். எல்லாருமே ப்ராடுகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை Empty Re: ஆழ்கடலில் மீன்களை தேடிச் செல்ல மீனவர்களுக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum