ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்‌ரிஷாவின் சந்தோஷம்

+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
ந.கார்த்தி
6 posters

Go down

த்‌ரிஷாவின் சந்தோஷம் Empty த்‌ரிஷாவின் சந்தோஷம்

Post by ந.கார்த்தி Sun Jan 29, 2012 4:55 pm

த்‌ரிஷா, வெங்கடேஷ் நடித்த தெலுங்கு பாடிகாட் வெளியாகியிருக்கிறது. இந்த ‌ரிலீஸுக்காகதான் த்‌ரிஷா காத்திருந்தது.

பாடிகா‌ர்டின் ஒ‌ரி‌ஜினலான மலையாளத்தில் நயன்தாரா நடித்திருந்தார். தமிழில் அசின். இவர்கள் செய்த அதே வேடத்தைதான் த்‌ரிஷா தெலுங்கில் செய்திருந்தார். ஒரு வேடத்தை மூன்று மொழிகளில் மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கும் போது யார் பெஸ்ட் என்ற கேள்வி வருமல்லவா?

இந்த கேள்விக்கு ஆந்திரா ரசிகர்கள் த்‌ரிஷாதான் பெஸ்ட் என கொண்டாடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் த்‌ரிஷாவை அந்த காலத்து சாவித்தி‌ரியுடன் ஒப்பிடுகிறார்களாம்.

த்‌ரிஷா சந்தோஷப்படவில்லை என்றால்தான் ஆச்ச‌ரியம்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


த்‌ரிஷாவின் சந்தோஷம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

த்‌ரிஷாவின் சந்தோஷம் Empty Re: த்‌ரிஷாவின் சந்தோஷம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 29, 2012 5:03 pm

மிகவும் நல்ல செய்தி கார்த்தி...நிச்சயம் அவர் சந்தோஷப்படுவார் என்று நம்புவோமாக மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

த்‌ரிஷாவின் சந்தோஷம் Empty Re: த்‌ரிஷாவின் சந்தோஷம்

Post by உதயசுதா Sun Jan 29, 2012 5:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நல்ல செய்தி கார்த்தி...நிச்சயம் அவர் சந்தோஷப்படுவார் என்று நம்புவோமாக மகிழ்ச்சி மகிழ்ச்சி
]
இது enna வஞ்ச புகழ்ச்சியா சுந்தர் ராஜ் ஐயா அவர்களே


த்‌ரிஷாவின் சந்தோஷம் Uத்‌ரிஷாவின் சந்தோஷம் Dத்‌ரிஷாவின் சந்தோஷம் Aத்‌ரிஷாவின் சந்தோஷம் Yத்‌ரிஷாவின் சந்தோஷம் Aத்‌ரிஷாவின் சந்தோஷம் Sத்‌ரிஷாவின் சந்தோஷம் Uத்‌ரிஷாவின் சந்தோஷம் Dத்‌ரிஷாவின் சந்தோஷம் Hத்‌ரிஷாவின் சந்தோஷம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

த்‌ரிஷாவின் சந்தோஷம் Empty Re: த்‌ரிஷாவின் சந்தோஷம்

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 5:08 pm

திரிஷா.........சந்தோஷப் படுறது தான் முக்கியம்..........பாவம்......வாழ வழியில்லை, ஒரு வேலை உண்ணவே உணவில்லை. என்ன சொல்ல இந்த கொடுமையை.....சூர்யா....நிவாரண உதவியை இவருக்கு வழங்கி இருக்கலாம்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

த்‌ரிஷாவின் சந்தோஷம் Empty Re: த்‌ரிஷாவின் சந்தோஷம்

Post by அசுரன் Sun Jan 29, 2012 8:30 pm

அந்த காலத்து சாவித்திரி இந்த காலத்து திரிஷா நல்ல ஒற்றுமை (கடற்கரை சாலை கூத்து நியாபகத்துக்கு வருதா?) புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

த்‌ரிஷாவின் சந்தோஷம் Empty Re: த்‌ரிஷாவின் சந்தோஷம்

Post by அதி Sun Jan 29, 2012 10:00 pm

சாவித்ரி இதை கேட்டு இருந்தா பாவம்....ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

த்‌ரிஷாவின் சந்தோஷம் Empty Re: த்‌ரிஷாவின் சந்தோஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum