ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

+5
முகம்மது ஃபரீத்
யினியவன்
இளமாறன்
ராஜ்அருண்
அதி
9 posters

Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by அதி Sat Jan 28, 2012 6:30 pm

கணினியை உபயோகிக்கும் போதே திடீரென்று மவுஸ் வேலை செய்வதில்லை.அதற்கு பின்பு எப்படி நகர்த்தினாலும் கணினி திரையில் எந்த மாற்றமும் இல்லை.முழுமையாக கணினியை அணைத்துவிட்டு மறுபடியும் ஆன் செய்யும்போது நன்றாக வேலை செய்கிறது. இது ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பிளீஸ்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by ராஜ்அருண் Sat Jan 28, 2012 6:34 pm

மவுஸ் டிரைவர் அப்டேட் செய்துபாருங்கள் ,
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by இளமாறன் Sat Jan 28, 2012 7:50 pm

அதிபொண்ணு wrote:கணினியை உபயோகிக்கும் போதே திடீரென்று மவுஸ் வேலை செய்வதில்லை.அதற்கு பின்பு எப்படி நகர்த்தினாலும் கணினி திரையில் எந்த மாற்றமும் இல்லை.முழுமையாக கணினியை அணைத்துவிட்டு மறுபடியும் ஆன் செய்யும்போது நன்றாக வேலை செய்கிறது. இது ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பிளீஸ்

விண்டோஸ் க்கு மவுஸ் இருப்பது தெரியவில்லை அது தான் சிரி லூசு கனெக்ஷன் a இருக்கும் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by யினியவன் Sat Jan 28, 2012 9:33 pm

வயர்லஸ்ஸா, வயர்ட் எலியா?

வயர்ட் என்றால் மேலே சொன்னவற்றை செய்து பார்க்கவும், வயர்லஸ் என்றால் பேட்டரி மாற்றுங்கள்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by முகம்மது ஃபரீத் Sun Jan 29, 2012 9:09 am

அதிபொண்ணு wrote:கணினியை உபயோகிக்கும் போதே திடீரென்று மவுஸ் வேலை செய்வதில்லை.அதற்கு பின்பு எப்படி நகர்த்தினாலும் கணினி திரையில் எந்த மாற்றமும் இல்லை.முழுமையாக கணினியை அணைத்துவிட்டு மறுபடியும் ஆன் செய்யும்போது நன்றாக வேலை செய்கிறது. இது ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பிளீஸ்

உங்களது கணினியில் CHIPSET DRIVE இன்ஸ்டால் செய்துல்லீரா என்று பாருங்கள் உதாரணமாக நாம் நமது கணினியே ஃபார்மட் செய்தபின் அதற்கான அதாவது மதர் போர்ட் இல் உள்ள அணைத்து(சவுண்ட்,வீடியோ என்பதனை போன்று CHIPSET DRIVE ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும் இதனை இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் தான் இவ்வாறு பாதிப்பு உண்டாகும்)


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by பது Sun Jan 29, 2012 9:43 am

மவுஸ் frontpanalla போட்டா இப்படி வரும்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by சிவா Sun Jan 29, 2012 10:52 am

அனைவரின் விளக்கங்களும் அருமை, இப்பொழுது மவுஸ் இயங்குகிறதா அதிபொண்ணு?


மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by யினியவன் Sun Jan 29, 2012 10:54 am

சிவா wrote:அனைவரின் விளக்கங்களும் அருமை, இப்பொழுது மவுஸ் இயங்குகிறதா அதிபொண்ணு?
இன்னும் வேலை செய்யவில்லை போலும், அதனால் தான் இன்னும் காணோம் இன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by ந.கார்த்தி Sun Jan 29, 2012 11:29 am

கொலவெறி wrote:
சிவா wrote:அனைவரின் விளக்கங்களும் அருமை, இப்பொழுது மவுஸ் இயங்குகிறதா அதிபொண்ணு?
இன்னும் வேலை செய்யவில்லை போலும், அதனால் தான் இன்னும் காணோம் இன்று.
மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? 745155 மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? 745155 மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? 745155


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by ராஜா Sun Jan 29, 2012 11:32 am

அதிபொண்ணு wrote:கணினியை உபயோகிக்கும் போதே திடீரென்று மவுஸ் வேலை செய்வதில்லை.அதற்கு பின்பு எப்படி நகர்த்தினாலும் கணினி திரையில் எந்த மாற்றமும் இல்லை.முழுமையாக கணினியை அணைத்துவிட்டு மறுபடியும் ஆன் செய்யும்போது நன்றாக வேலை செய்கிறது. இது ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பிளீஸ்
மவுஸ் வேலை செய்யாத போது , keyboard வேலை செய்கிறதா ? , கணினி hang ஆகாமல் தொடர்ந்து வெளிய செய்கிறதா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்? Empty Re: மவுஸ் வொர்க் ஆகாதது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum