ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு

2 posters

Go down

மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Empty மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு

Post by இளமாறன் Fri Jan 27, 2012 11:26 pm

இந்தியாவில் மத்திய அரசு பணி இடங்களை நிரப்புவதில் எஸ்.எஸ்.சி., எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் முக்கிய பங்காற்றுகிறது. இந்த அமைப்பின் சார்பாக இந்திய அரசுப் பணியில் 719 ஜுனியர் இஞ்சினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசுப் பணியிடங்கள் என்பதால் இந்த வாய்ப்பை தகுதியுள்ளவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள இஞ்சினியரிங் காலி இடங்களில் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் சி.பி.டபிள்யூ.டி.,பிரிவுகளில் முறையே 192 மற்றும் 186 இடங்களும், சிவில் எம்.இ.எஸ்., பிரிவில் 155 இடங்களும், எம்.இ.எஸ்., பிரிவு எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் 91 இடங்களும், க்யூ.எஸ்., அண்டு சி., பிரிவில் 13 இடங்களும், சி.டபிள்யூ.சி., பிரிவு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் 82 இடங்களும் நிரப்பப் பட உள்ளன.
தேவைகள்: சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் சி.பி.டபிள்யூ.டி.,பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், சிவில் எம்.இ.எஸ்., பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எம்.இ.எஸ்., பிரிவு எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் , கியூ.எஸ்., அண்டு சி., பிரிவுக்கு விண்ணப்பிக்க 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் , சி.டபிள்யூ.சி., பிரிவு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்போ அல்லது மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்போ கல்வி தகுதியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. முழுமையான தகவல்களைப் பெற இணைய தளத்தைப் பார்க்கவும்.
இதர விபரங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் உங்களுக்கான ஒரு அடையாள ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டுகளை உருவாக்கி விபரங்களை அறியவும். இதன் பின்னர் அறிவுறுத்தப்பட்ட முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 10.02.2012

வேலை வாய்ப்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு Empty Re: மத்திய அரசில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு

Post by அசுரன் Fri Jan 27, 2012 11:35 pm

அருமையான தகவல்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum