Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
ஐதராபாத்: ஆந்தர பிரதேச மாநில அரசின் முடிவால் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் வரும் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான கல்வி நிறுவனங்களையும் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் சுமார் 720க்கும் மேற்பட்டபொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்ள் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் மறைந்த முன்னாள்முதல்வர் ராஜசேகர ரெட்டி பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி பிளஸ்டூவில் 75 சதவீத வருகைப்பதிவும், 50 சதவீத மார்க்குகள் இருந்தால் போதும் எளிதில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து விடலாம்.
இந்த திட்டத்தை தற்போதை கிரண்குமார்ரெட்டி அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கிதவித்து வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிறுவனங்கள் அரசின் முடிவு கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐதராபாத் நகரை சுற்றியுள்ள சுமார் 75 கல்லூரிகளில் 50 கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திவிட்டு கல்லூரிகளை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
இதெல்லாம்.........சும்மா உட்டாளக்கடியா இருக்கும்............நம்பாதீங்க......
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.![]()
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.![]()
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
நிஜம்மாவே இதுபோல் அரசு செய்தால் - மாணவர்களுக்கு நல்லது.
ஒருவேளை 720 x 1 கோடி மினிமம் கணக்கு வெச்சா 720 கோடி வசூல் பண்ண ப்ளான் பண்ணிட்டாங்களோ.
இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.
ஒருவேளை 720 x 1 கோடி மினிமம் கணக்கு வெச்சா 720 கோடி வசூல் பண்ண ப்ளான் பண்ணிட்டாங்களோ.
இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
அதை கொடுக்க வைக்க தானே இந்த ஏற்பாடுகொலவெறி wrote:
இதக் கொடுத்தா அரசு கண்டுக்காம இருந்திடும். இவங்களும் பழைய படியே காசு பண்ணலாம்.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
அசுரன் wrote:இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.![]()
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்![]()
![]()
ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
துபாயில இருந்து வந்தவுடன் அப்படித்தான் நினைத்தேன்...பிறகு தி.மு.க கல்வித்துறையை கொழப்புன கொழப்புல அதுவேனாம்னு விட்டுட்டேன்.இளமாறன் wrote:அசுரன் wrote:இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.![]()
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்![]()
![]()
ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க![]()
![ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆந்திராவில் பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு
அசுரன் wrote:துபாயில இருந்து வந்தவுடன் அப்படித்தான் நினைத்தேன்...பிறகு தி.மு.க கல்வித்துறையை கொழப்புன கொழப்புல அதுவேனாம்னு விட்டுட்டேன்.இளமாறன் wrote:அசுரன் wrote:இரண்டு வாங்கினா கொஞ்சம் பணம் ஷாட்டேஜா இருக்கும்..அதனால ஒன்னு போதும்இளமாறன் wrote:அசுரன் wrote:நடத்த முடிலன்னா வித்துடவேன்டியது தானே நியாயம்.![]()
நீங்க 2 வாங்கி போடுங்க அசுரன்![]()
![]()
ஒரு நர்சரி ஆரம்பிங்க வருங்காலத்துல பெரிய கோடீஸ்வரணா மாறிடுவீங்க![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள்!
» முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டி பொறியியல் மாணவர் தற்கொலை
» பொறியியல் விண்ணப்பக் கட்டணம்! அண்ணா பல்கலைக்கழக முடிவில் திடீர் மாற்றம்
» அக்.4-ம் தேதி முதல் கல்லூரிகள் துவக்கம்!
» சென்னை பல்கலை. சார்பில் 10 சமுதாயக் கல்லூரிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|