ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் எனக்கு மடு தான் !!!

+5
இளமாறன்
மகா பிரபு
sshanthi
இரா.பகவதி
பிஜிராமன்
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் Fri Jan 27, 2012 9:52 am

நான் நேற்று
ஒன்றை மலையென நினைத்தேன்
ஆச்சர்யம்
இன்றது மடுவென ஆகிவிட்டது

உண்மையில்
மலைதான் மடுவாகியதா?
இல்லை
என் மனம்தான் மடுவாக்கியது.

நாளை
மடுவாக்கும் மகிமை கொண்ட மனதை
இன்று
மலையாக்கி புண்ணாக்குவது ஏனோ?

ஆக,
எதுவும் மலையல்ல - எதையும்
மடுவாக்கும் நம்மனத்தின் முன்னால்

தன்னம்பிக்கை துளிர்விட - அதன்
நுனியில் நான் அமர்ந்தேன் - அதுவே
மலையின் உச்சிவரை என்னைக் கூட்டிச்செல்லும்

நாளைய மடு - இன்றும்
எனக்கு அவ்வாறே தோன்றுகிறது
எளிதில் தாண்டலாம் - என்ற
புதுநம்பிக்கை தோன்றுகிறது


Last edited by பிஜிராமன் on Fri Jan 27, 2012 11:16 am; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by இரா.பகவதி Fri Jan 27, 2012 10:56 am

சூப்பர் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by sshanthi Fri Jan 27, 2012 11:07 am

அருமையான கவிதை


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் Fri Jan 27, 2012 11:07 am

bagavathi wrote:சூப்பர் அண்ணா

மிக்க நன்றிகள் பகவதி புன்னகை புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் Fri Jan 27, 2012 11:09 am

sshanthi wrote:அருமையான கவிதை

மிக்க நன்றிகள் அக்கா......... புன்னகை புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by மகா பிரபு Fri Jan 27, 2012 11:30 am

அருமையான கவிதை.

ஆமா நேற்று எதை மலை என்று நினைத்தாய்? சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by இளமாறன் Fri Jan 27, 2012 12:26 pm

முயற்சி இருந்தால் மலையும் மடுவாகும் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்றும் எனக்கு மடு தான் !!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 12:29 pm

மலாய் மாடுவாகும்...மாடு மணலாகும்...மணல் மண்ணாகும்...மூன்றுக்கும் மனது மலையாகவே இருக்க வேண்டும்...அது உங்களிடம் இருக்கிறது பிஜி...
நடக்கட்டும் நல்லது மட்டுமே...


இன்றும் எனக்கு மடு தான் !!! 224747944

இன்றும் எனக்கு மடு தான் !!! Rஇன்றும் எனக்கு மடு தான் !!! Aஇன்றும் எனக்கு மடு தான் !!! Emptyஇன்றும் எனக்கு மடு தான் !!! Rஇன்றும் எனக்கு மடு தான் !!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by ஜாஹீதாபானு Fri Jan 27, 2012 12:46 pm

மலை எதுனு சொல்லவே இல்லையே சோகம்

கவிதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by முஹைதீன் Fri Jan 27, 2012 1:19 pm

தன்னம்பிக்கை துளிர்விட - அதன்
நுனியில் நான் அமர்ந்தேன் - அதுவே
மலையின் உச்சிவரை என்னைக் கூட்டிச்செல்லும்

நாளைய மடு - இன்றும்
எனக்கு அவ்வாறே தோன்றுகிறது
எளிதில் தாண்டலாம் - என்ற
புதுநம்பிக்கை தோன்றுகிறது

அருமையான வரிகள் இன்றும் எனக்கு மடு தான் !!! 224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இன்றும் எனக்கு மடு தான் !!! Empty Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum