ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓம் - ஓங்காரம் – தமிழ்

5 posters

Go down

ஓம் - ஓங்காரம் – தமிழ் Empty ஓம் - ஓங்காரம் – தமிழ்

Post by சாமி Fri Jan 27, 2012 8:31 am

மந்திரங்களெல்லாம் ஓங்காரத்தை முதலாகக் கொண்டு இயம்பப்பெறுபவை. வடமொழியில்தான் மந்திரங்கள் உண்டு என்று நினைப்பவர்களின் நினைவுக்கு மாறாக இந்த ஓங்காரம் என்பது தமிழ் மொழியிடமிருந்து வடமொழி இரவல் பெற்றதாகும். இதற்கு வடமொழி நெடுங்கணக்கே அற்புதமான சான்று பகர்கிறது. நெடுங்கணக்கு என்பது அகரம் முதல் ஒவ்வொரு மொழியிலும் கூறப்படும் எழுத்து வரிசை ஆகும். ALPHABET என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

வடமொழி நெடுங்கணக்கில் ஒகரம் என்ற குறில் கிடையாது. ஓகாரம் என்ற நெடில்தான் உண்டு. நெடில் எழுத்துக்கள் அனைத்தும் அந்தந்த குறில் எழுத்துக்களின் நீட்டம் ஆகும். “அ” என்ற குறில் எழுத்திலிருந்து “ஆ” என்ற நெடில் எழுத்து பிறக்கிறது. “இ” என்ற குறில் எழுத்திலிருந்து “ஈ” என்ற நெடில் எழுத்து பிறக்கிறது. இப்படியே ஏனையவற்றையும் கொள்க.

அவ்வாறாயின் ஒகரம் என்ற குறில் எழுத்தில் இருந்துதான் ஓகாரம் பிறக்கும். தமிழில் அப்படித்தான் உண்டு. ஆனால் வடமொழி எழுத்து வரிசையில் ஒகரம் என்ற குறிலைக்காணோம். ஓகாரம் என்ற நெடில் எழுத்து வந்தது எப்படி?

எனவே தமிழ் ஓகாரத்துடன் சேர்ந்த “ ம் ” என்ற மெய்யெழுத்தும் சேர வரும் ஓங்காரத்தின் சிறப்பு கருதி வடமொழியில் ஓகாரம் தமிழிலிருந்து தத்து எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதே அமையும்.
நன்றி : மு.பெ.ச அவர்கள் எழுதிய “ தமிழ் வேள்வி “ புத்தகம்).
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஓம் - ஓங்காரம் – தமிழ் Empty Re: ஓம் - ஓங்காரம் – தமிழ்

Post by பிஜிராமன் Fri Jan 27, 2012 9:03 am

நல்ல பகிர்வு நன்றிகள் சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஓம் - ஓங்காரம் – தமிழ் Empty Re: ஓம் - ஓங்காரம் – தமிழ்

Post by yarlpavanan Fri Jan 27, 2012 9:45 am

பயனுள்ள தகவல்


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஓம் - ஓங்காரம் – தமிழ் Empty Re: ஓம் - ஓங்காரம் – தமிழ்

Post by இரா.பகவதி Fri Jan 27, 2012 11:22 am

நல்ல பதிவு அண்ணா அந்த ஒவ் கார சப்ததுக்கு ஒரு பவர் இருப்பதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன் அது உண்மையா அந்த சப்ததில் இருந்து வரும் வைப்ரேஷன் உடலை பல பிரச்சனைகளில் இருந்து காக்கும் enkirargal
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஓம் - ஓங்காரம் – தமிழ் Empty Re: ஓம் - ஓங்காரம் – தமிழ்

Post by பிரசன்னா Fri Jan 27, 2012 1:42 pm

உங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி சாமி .... சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஓம் - ஓங்காரம் – தமிழ் Empty Re: ஓம் - ஓங்காரம் – தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum