ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by இளமாறன் Thu Jan 26, 2012 11:47 pm

திருநெல்வேலி : திருமணமாகி ஒரு மாதத்திற்குள்ளாக மனைவியின் புகாரின் பேரில் கணவன் மீது மோசடி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலக்குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராதிகா 21, இவருக்கும் விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த பிச்சையா மகன் ஆனந்தராஜ்க்கும் கடந்த டிசம்பர் 28ல் திருமணம் நடந்தது. ஆனந்தராஜ் கடை ஒன்றில் வேலை செய்துவந்தார். அவர் ஒரு மாதமாக மனைவியின் தேவைகளை நிறைவேற்றவில்லையாம். இதுகுறித்து ராதிகா, "உண்மையை மறைத்து' தம்மை திருமணம் செய்துகொண்டதாக ஆனந்தராஜ் மீது நெல்லை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்துவருகின்றனர்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by இளமாறன் Thu Jan 26, 2012 11:48 pm

மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவனுக்கு எதுக்கு கல்யாணம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by சார்லஸ் mc Thu Jan 26, 2012 11:56 pm

இளமாறன் wrote:மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவனுக்கு எதுக்கு கல்யாணம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதானே???! என்ன கொடுமை சார் இது

ஒர பெண்ணின் வாழ்வில் இப்படியா விளையாடுவது?? என்ன கொடுமை சார் இது


திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 154550திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 154550திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 154550திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 154550திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by சிவா Fri Jan 27, 2012 9:30 am

எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.


திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by இரா.பகவதி Fri Jan 27, 2012 10:23 am

சரியான தீர்ப்பு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 27, 2012 10:41 am

சிவா wrote:எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
நல்லதோர் விண்ணப்பம் சிவா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by பாலாஜி Fri Jan 27, 2012 10:47 am

சிவா wrote:எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by இளமாறன் Fri Jan 27, 2012 12:33 pm

என் மனைவிக்கு மட்டும் தெரிந்தால் உங்களை எல்லாம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 12:36 pm

சார்லஸ் mc wrote:
இளமாறன் wrote:மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவனுக்கு எதுக்கு கல்யாணம் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதானே???! என்ன கொடுமை சார் இது

ஒர பெண்ணின் வாழ்வில் இப்படியா விளையாடுவது?? என்ன கொடுமை சார் இது
அது என்ன பிளே கிரவுண்டா?...இவனுங்களுக்கு வேலையே இல்லையா?...


திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 224747944

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Rதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Aதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Emptyதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Rதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by ரா.ரா3275 Fri Jan 27, 2012 12:39 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஆஹா..ரொம்ப நாள் வெயிட் பண்ணி அடிக்கிற மாதிரி தெரியுது...இளமாறன் சார் எஸ்கேப் ஆகுங்க...இல்லேனா உங்கள கைப்புள்ள ஆக்கிடுவாங்க...


திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 224747944

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Rதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Aதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Emptyதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Rதிருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Empty Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
» கணவன், மனைவி மீது தாக்குதல் தந்தை, மகன்களுக்கு ஏழு ஆண்டு சிறை
» பூனையைத் திருடியதாக நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி மீது வழக்கு
» ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum