Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
+5
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
சிவா
சார்லஸ் mc
இளமாறன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
திருநெல்வேலி : திருமணமாகி ஒரு மாதத்திற்குள்ளாக மனைவியின் புகாரின் பேரில் கணவன் மீது மோசடி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலக்குளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராதிகா 21, இவருக்கும் விருதுநகர் மாவட்டம் அனுப்பன்குளம் கிராமத்தை சேர்ந்த பிச்சையா மகன் ஆனந்தராஜ்க்கும் கடந்த டிசம்பர் 28ல் திருமணம் நடந்தது. ஆனந்தராஜ் கடை ஒன்றில் வேலை செய்துவந்தார். அவர் ஒரு மாதமாக மனைவியின் தேவைகளை நிறைவேற்றவில்லையாம். இதுகுறித்து ராதிகா, "உண்மையை மறைத்து' தம்மை திருமணம் செய்துகொண்டதாக ஆனந்தராஜ் மீது நெல்லை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்துவருகின்றனர்.
தினமலர்
தினமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவனுக்கு எதுக்கு கல்யாணம்
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
இளமாறன் wrote:மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவனுக்கு எதுக்கு கல்யாணம்![]()
![]()
அதானே???!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
ஒர பெண்ணின் வாழ்வில் இப்படியா விளையாடுவது??
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
நல்லதோர் விண்ணப்பம் சிவா அவர்களேசிவா wrote:எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
சிவா wrote:எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
என் மனைவிக்கு மட்டும் தெரிந்தால் உங்களை எல்லாம்
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
அது என்ன பிளே கிரவுண்டா?...இவனுங்களுக்கு வேலையே இல்லையா?...சார்லஸ் mc wrote:இளமாறன் wrote:மனைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியாதவனுக்கு எதுக்கு கல்யாணம்![]()
![]()
அதானே???!![]()
ஒர பெண்ணின் வாழ்வில் இப்படியா விளையாடுவது??![]()
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
ஆஹா..ரொம்ப நாள் வெயிட் பண்ணி அடிக்கிற மாதிரி தெரியுது...இளமாறன் சார் எஸ்கேப் ஆகுங்க...இல்லேனா உங்கள கைப்புள்ள ஆக்கிடுவாங்க...வை.பாலாஜி wrote:சிவா wrote:எனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இளமாறன் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
![]()
![]()
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமணமாகி 6 மாதத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்
» கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
» கணவன், மனைவி மீது தாக்குதல் தந்தை, மகன்களுக்கு ஏழு ஆண்டு சிறை
» பூனையைத் திருடியதாக நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி மீது வழக்கு
» ஆண்மை குறைவை மறைத்த கணவர் மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மனைவி வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|