ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

+2
கே. பாலா
சதாசிவம்
6 posters

Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by சதாசிவம் Thu Jan 26, 2012 4:29 pm

கடலுக்குள் சென்றோம், கப்பல்படையால் மாய்ந்தோம்
மீனை நம்பலாம், மானை அனுப்பியவனை நம்பலாமா !!!!
*****************************
சரியும் பொருளாதாரம், எகிறும் விலைவாசி
பகிரும் ஐந்து நூறு பத்தாது , கொஞ்சம் ஏத்தி கொடுப்பா, ஓட்டுப் போட
********************************************************
கை நிறைய சம்பளம், கார் வசதி பங்களா
சேர்ந்து உண்டு நாளாச்சி , சேர்த்தணைக்க மறந்தாச்சி
காதல் காசில் போயாச்சி, இது தேவையா நீ யோசி
வேலைக்கு போகும் தம்பதி
*************************************************
அண்ணா ஹசாரே, கூடங்குளம், முல்லைப் பெரியாறு
பொட்டலம் கட்ட அடுத்த என்ன செய்தியோ ?
************************************************
என் பொண்ணு சிரிக்கிறா, பொங்கி குதிக்கிறா
இங்கும் அங்கும் பார்க்குறா, இதயத்தை நனைக்கிறா
அப்பாநு சொல்லுறா, அம்மாவ காட்டுறா
கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல
கடல் கடந்து நான், ஸ்கைப்பி‌ல்
****************************************************



Last edited by சதாசிவம் on Thu Jan 26, 2012 6:28 pm; edited 1 time in total


சதாசிவம்
கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty Re: கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by கே. பாலா Thu Jan 26, 2012 4:41 pm

.அனைத்து கவிதைகளும் ...அருமை....தொடருங்கள் சதாசிவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty Re: கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by யினியவன் Thu Jan 26, 2012 4:42 pm

வாழ்க்கைக்கு பற்றியதனைத்தையும் மறந்து
வேண்டாதவற்றின் மீது அளவர்கரிய பற்றுதலால்
பற்றற்ற அற்பப் பதறாய்த் தான் போவோமோ?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty Re: கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by முஹைதீன் Thu Jan 26, 2012 4:43 pm

என் பொண்ணு சிரிக்கிறா, பொங்கி குதிக்கிறா
இங்கும் அங்கும் பார்க்குறா, இதயத்தை நனைக்கிறா
அப்பாநு சொல்லுறா, அம்மாவ காட்டுறா
கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல
கடல் கடந்து நான், ஸ்கைப்பி‌ல்

பலபேருடைய வாழ்க்கை இவ்வாறுதான் இருக்கிறது
அனைத்தும் அருமை கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  224747944
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty Re: கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by இளமாறன் Thu Jan 26, 2012 4:52 pm

என் பொண்ணு சிரிக்கிறா, பொங்கி குதிக்கிறா
இங்கும் அங்கும் பார்க்குறா, இதயத்தை நனைக்கிறா
அப்பாநு சொல்லுறா, அம்மாவ காட்டுறா
கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல
கடல் கடந்து நான், ஸ்கைப்பி‌ல்

அருமை .. உறவுகள் உணர்வுகளை அறிவியல் வழியில் செம்மை படுகிறது சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty Re: கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by சதாசிவம் Thu Jan 26, 2012 6:33 pm

நன்றி பாலா சார்
நன்றி முகைதீன்
நன்றி கொலைவெறியாரே
நன்றி இளமாறன்
நன்றி


சதாசிவம்
கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty Re: கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by dhilipdsp Sun Feb 19, 2012 7:00 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல  Empty Re: கட்டி அணைக்கவில்ல, காதோரம் முத்தமில்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum