ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

+4
இளமாறன்
வின்சீலன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
8 posters

Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by மகா பிரபு Wed Jan 25, 2012 7:06 am

மாநகர போலீஸ் சார்பில் துவக்கப்பட்ட, சிட்டி போலீஸ் வெப்சைட்டில், ஆபாசப் படங்களை வெளியிட்டு, அதிர்ச்சி ஏற்படுத்திய விஷமியை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சைலேந்திரபாபு, பொதுமக்களிடம் இருந்து புகார் மற்றும் ஆலோசனைகளை, "கோவை சிட்டி போலீஸ்' எனும் வெப்சைட் துவக்கி, நடவடிக்கை மேற்கொண்டார்.அடுத்ததாக, கமிஷனராக பொறுப்பேற்ற அமரேஷ்புஜாரி, முந்தைய கமிஷனரின் திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தியதோடு, போலீஸ் - பொதுமக்களிடையே இடைவெளியை குறைக்க, "அருகாமையில் காவல்' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அமரேஷ் புஜாரி, உளவுத் துறை ஐ.ஜி.,யாக சென்னைக்கு மாற்றப்பட்டதும், அதிகாரிகள் யாரும், பதில் அளிக்க முன்வரவில்லை.தொடர்ந்து பல நாட்கள், கோவை மாநகர போலீசாரின் பேஸ்புக் முகவரி, ஏறக்குறைய செயலற்று போயிருந்தது. இரு நாட்களுக்கு முன், கோவை சிட்டி போலீஸ் முகவரியை தொடர்பு கொண்ட ஆசாமி, தனக்கு பதில் கிடைக்காததால் அதிருப்தியடைந்து, பல்வேறு நாட்டு பெண்களின் ஆபாச படத்தை, "லிங்க்' செய்தார்.

சதீஷ்குமார் என்பவரது முகவரியில் இணைக்கப்பட்ட இந்த ஆபாச படம், தொடர்ந்து வெளியானதால், சிட்டி போலீஸ் முகவரியை பார்த்தவர்கள், அதிர்ச்சியடைந்தனர்.இதுபற்றி போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது, ""வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு அதன் மூலம், ஆபாச பட இணைப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், சம்பந்தப்பட்ட ஆபாச படங்கள் உடனடியாக நீக்கப்படும்,'' என்றனர். வெளியான ஆபாச படங்கள் தற்போது, "பிளாக்' செய்யப்பட்டு விட்டன. ஆபாசப் படத்தை வெளியிட்டது யார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 25, 2012 7:15 am

மிகவும் சிறந்த போலீஸ் துறை நம்ம தமிழ் நாட்டில் தானே உள்ளது சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by வின்சீலன் Wed Jan 25, 2012 12:26 pm

என்ன கொடுமை சார் இது


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by இளமாறன் Wed Jan 25, 2012 12:28 pm

அந்த இணையத்தை பராமரிப்பவர்கள் பார்க்காமல் விட்டது அவர்கள் தவறு தானே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by உதயசுதா Wed Jan 25, 2012 12:29 pm

அது சரி போலீஸ் துறை பத்தின வெப்சைட்டுல இந்த மாதிரி சி.டி.யா.இதை யார் செய்தார்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாதவங்களுக்கு எதுக்கு காவல் துறை பதவி?


சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Uசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Dசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Aசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Yசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Aசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Sசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Uசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Dசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Hசிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by யினியவன் Wed Jan 25, 2012 12:34 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் சிறந்த போலீஸ் துறை நம்ம தமிழ் நாட்டில் தானே உள்ளது சோகம்
அதுனால தான் சிறந்த படங்களையும் மக்கள் பார்க்கட்டுமேன்னு அஜாக்கிரதையா இருந்துட்டாங்களோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by முஹைதீன் Wed Jan 25, 2012 12:37 pm

அதுனால தான் சிறந்த படங்களையும் மக்கள் பார்க்கட்டுமேன்னு அஜாக்கிரதையா இருந்துட்டாங்களோ?
சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? 403484 சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? 403484 சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? 403484 சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? 403484 சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? 403484
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by சரவணன் Wed Jan 25, 2012 12:39 pm

உதயசுதா wrote:அது சரி போலீஸ் துறை பத்தின வெப்சைட்டுல இந்த மாதிரி சி.டி.யா.இதை யார் செய்தார்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாதவங்களுக்கு எதுக்கு காவல் துறை பதவி?
நல்ல கேள்வி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by இளமாறன் Wed Jan 25, 2012 12:41 pm

கொலவெறி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் சிறந்த போலீஸ் துறை நம்ம தமிழ் நாட்டில் தானே உள்ளது சோகம்
அதுனால தான் சிறந்த படங்களையும் மக்கள் பார்க்கட்டுமேன்னு அஜாக்கிரதையா இருந்துட்டாங்களோ?

கொல வெறி ..அது சிறந்த படங்கள் இல்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by யினியவன் Wed Jan 25, 2012 12:47 pm

இளமாறன் wrote:
கொலவெறி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் சிறந்த போலீஸ் துறை நம்ம தமிழ் நாட்டில் தானே உள்ளது சோகம்
அதுனால தான் சிறந்த படங்களையும் மக்கள் பார்க்கட்டுமேன்னு அஜாக்கிரதையா இருந்துட்டாங்களோ?

கொல வெறி ..அது சிறந்த படங்கள் இல்லை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இளமாறன் படத்த போட்ட போலீஸ் மேல எகிறாம என்மேல எகிறுறீங்களே?
சிறந்த என்று கிண்டலாத் தான் சொன்னேன். கோச்சுக்காதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்? Empty Re: சிட்டி போலீஸ் வெப்சைட்டில்ஆபாச படம் வெளியிட்டது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'யார் ஆட்சியில் யார் படம் வைப்பது': முன்னாள் முதல்வர்கள் படம் அகற்றம்
» கந்துவட்டி பைனான்சியர்கள் யார், யார்?அதிரடிக்கு தயாராகும் போலீஸ் கமிஷனர்
» சனிக்கோள்: நாசா வெளியிட்டது புதிய படம் !
» சினிமா வசனங்கள் - படித்து, பார்த்து ரசிக்க
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum