Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
+4
யினியவன்
ரா.ரா3275
பிஜிராமன்
சதாசிவம்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
சிங்காரச் சிரிப்பாலே
சிவப்பான உதட்டாலே
சிக்கான உடையாலே
சிக்கன இடுப்பாலே
சிறப்பான சொல்லாலே
சிதைக்கும் கண்ணாலே
சீர்மிகு வில்லாலே
சீரில்லா நட்பாலே
சீம்பால் மனசதனில்
காதலென உரைத்தாய்
கனவுகளை கலைத்தாய்
காசுகளை கரைத்தாய்
காலத்தை கழித்தாய்
சிந்தனையை சிதைத்தாய்
சிறகுகளை உடைத்தாய்
கடைசியில் ...........
கணவனுடன் சென்றாய்
சிவப்பான உதட்டாலே
சிக்கான உடையாலே
சிக்கன இடுப்பாலே
சிறப்பான சொல்லாலே
சிதைக்கும் கண்ணாலே
சீர்மிகு வில்லாலே
சீரில்லா நட்பாலே
சீம்பால் மனசதனில்
காதலென உரைத்தாய்
கனவுகளை கலைத்தாய்
காசுகளை கரைத்தாய்
காலத்தை கழித்தாய்
சிந்தனையை சிதைத்தாய்
சிறகுகளை உடைத்தாய்
கடைசியில் ...........
கணவனுடன் சென்றாய்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
ஹா ஹா ஹா மிக அருமை ஐயா...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
'சீம்பால் மனசு' என்ற சொல் புனைவு அற்புதம்...நவீனம்...
சில சொற்கள் சில கவிதைகளுக்குத் தனி அடையாளம் கொடுக்கும்...
இந்தச் சொல் இந்தக் கவிதைக்கு...
சில சொற்கள் சில கவிதைகளுக்குத் தனி அடையாளம் கொடுக்கும்...
இந்தச் சொல் இந்தக் கவிதைக்கு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
நன்றி ராமன்
நன்றி ரா ரா
நன்றி ரா ரா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
போறாளே பொன்னுத் தாயி சதா சிவத்தை
பொல பொல என்று கண்ணீர் விட வைத்து
பொல பொல என்று கண்ணீர் விட வைத்து
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
நீங்கள் இப்படி " உரைத்தாய், கலைத்தாய், கரைத்தாய், கழித்தாய், சிதைத்தாய், உடைத்தாய்" என்று சொல்லும் போதே " இவள் வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு 'தாய்' ஆகப்போகிற''தாய்'' நான் நினைத்த'தாய்' நீங்கள் நினைக்காதீர்கள் தம்பி சதாசிவம்.சதாசிவம் wrote:
சீம்பால் மனசதனில்
காதலென உரைத்தாய்
கனவுகளை கலைத்தாய்
காசுகளை கரைத்தாய்
காலத்தை கழித்தாய்
சிந்தனையை சிதைத்தாய்
சிறகுகளை உடைத்தாய்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
இவர் பின்னுட்டம் இடுவதை நோக்கினால் இவர் ஈகரைக்குப் புதியவர் போலவே தோன்றவில்லையே தம்பி. உங்கள் கருத்தென்ன?கொலவெறி wrote:போறாளே பொன்னுத் தாயி சதா சிவத்தை
பொல பொல என்று கண்ணீர் விட வைத்து
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
எதார்த்தமான கவிதை அண்ணா.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நீங்கள் இப்படி " உரைத்தாய், கலைத்தாய், கரைத்தாய், கழித்தாய், சிதைத்தாய், உடைத்தாய்" என்று சொல்லும் போதே " இவள் வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு 'தாய்' ஆகப்போகிற''தாய்'' நான் நினைத்த'தாய்' நீங்கள் நினைக்காதீர்கள் தம்பி சதாசிவம்.சதாசிவம் wrote:
சீம்பால் மனசதனில்
காதலென உரைத்தாய்
கனவுகளை கலைத்தாய்
காசுகளை கரைத்தாய்
காலத்தை கழித்தாய்
சிந்தனையை சிதைத்தாய்
சிறகுகளை உடைத்தாய்
நன்றி ஐயா.
அருமையான வார்த்தை விளையாட்டு
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: கடைசியில் ........... கணவனுடன் சென்றாய்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவர் பின்னுட்டம் இடுவதை நோக்கினால் இவர் ஈகரைக்குப் புதியவர் போலவே தோன்றவில்லையே தம்பி. உங்கள் கருத்தென்ன?கொலவெறி wrote:போறாளே பொன்னுத் தாயி சதா சிவத்தை
பொல பொல என்று கண்ணீர் விட வைத்து
சில நேரங்களில் தோணுவதுண்டு, இருப்பினும் புதியவரை வரவேற்போம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எங்கே சென்றாய் என் அன்பே!
» "வெகு தூரம் சென்றாய்"
» கணவனுடன் பைக்கில் செல்ல மனமில்லை…!
» ஆன்லைன் விளையாட்டால் கணவனுடன் வாக்குவாதம்! மனைவி தற்கொலை!
» எதை கடைசியில் செய்வது?
» "வெகு தூரம் சென்றாய்"
» கணவனுடன் பைக்கில் செல்ல மனமில்லை…!
» ஆன்லைன் விளையாட்டால் கணவனுடன் வாக்குவாதம்! மனைவி தற்கொலை!
» எதை கடைசியில் செய்வது?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|