ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

+6
இளமாறன்
சார்லஸ் mc
poongulazhi
அசுரன்
கேசவன்
வாசுசெல்வா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by வாசுசெல்வா Tue Jan 24, 2012 6:21 pm

சூரியனில் இருந்து வெளியாகும் சக்தி வாய்ந்த காந்தப் புயல், இன்று பூமியைத் தாக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சூரியனின் வெளிப்புறத்திலுள்ள ஒரு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெப்ப அலைகள் வெளியாகி வருகின்றன. இந்த அலைகள், பூமியைப் பாதிக்கும் என்று கடந்த ஆறு ஆண்டுகளாக கணிக்கப்பட்டு வந்தது.

இந்தக் கணிப்பின்படி, இன்று சூரியனின் புவிகாந்தப் புயல், பூமியைத் தாக்க இருக்கிறது. குறிப்பாக, வடதுருவத்தில் இதன் பாதிப்புகளை உணரமுடியும் என்று கூறியுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள், வடஅமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆசிய நாடுகளிலும் இதன் பாதிப்பை உணரலாம் என்று தெரிவித்துள்ளனர்.

சூரியனில் இருந்து சக்தி வாய்ந்த சூரிய துகள்கள், நொடிக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக, உயர்அலைவரிசை ரேடியோ தொலைத் தொடர்புகளை பயன்படுத்தும் விமானங்களின் சேவை பாதிக்கப்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மின் விநியோகம், செயற்கைக்கோள் பணிகளும் பாதிக்கக் கூடுமென்றும், விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்கள், இந்த சமயத்தில் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடைசியாகக் கிடைத்த தகவல்களீன் படி விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிகிறது.

வெப்துனியா


சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by கேசவன் Tue Jan 24, 2012 6:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  1357389சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  59010615சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Images3ijfசக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by அசுரன் Tue Jan 24, 2012 8:07 pm

பல நாட்களாக இந்த செய்தி உலாவருகிறது சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by poongulazhi Tue Jan 24, 2012 9:53 pm

இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டா அண்ணா
சோகம்


மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
avatar
poongulazhi
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by சார்லஸ் mc Tue Jan 24, 2012 9:59 pm

சூாியனில் மாற்றம் எது நடந்தாலும் புமியில் அதன் தாக்கம் நிச்சயம் தொியும் .


சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  154550சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  154550சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  154550சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  154550சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by இளமாறன் Tue Jan 24, 2012 10:16 pm

அடிக்கடி வருவதுதானே ..நேற்று அமாவாசை அது தான் போல சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by krishnaamma Wed Jan 25, 2012 11:11 am

வாஷிங்டன்: "கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். பூமியில் சில பகுதிகளில் கதிர்வீச்சு நேரிடலாம்' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல்

எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி, சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை, ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது. தற்போது, அதைவிட சக்தி வாய்ந்த சூரியஅதிர்வலை, இன்று, பூமியைத் தாக்கும் என, "நாசா' தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். இந்த கதிர்வீச்சுகளினால், பூமியின் மேற்புறத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம்,சற்று பாதிக்கப்படலாம். பூமியின் சில பகுதிகளில் மின்சாரத் தொகுப்பு நிலையங்கள் பாதிக்கப்படலாம். எனினும், கடந்த 1989ல் நிகழ்ந்த சூரிய அதிர்வலையைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும் எனவும், அது பூமியின் வடதுருவத்தில் தான் அதி களவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by ராஜ்அருண் Wed Jan 25, 2012 11:26 am

இன்று காலை சூரிய புயலினால் வானில் ஏற்பட்ட மாற்றங்கள்

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  6312054

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  6312050
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by இளமாறன் Wed Jan 25, 2012 12:15 pm

நன்றி பகிர்வுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by ரேவதி Wed Jan 25, 2012 12:19 pm

நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்  Empty Re: சக்தி வாய்ந்த சூரிய காந்தப் புயல் - இன்று பூமியைத் தாக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum