Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
குழந்தைகள் 1 1/2 வயதுக்கு மேல் கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் வந்துவிடுகிறது. அந்த நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கணும்.
$IMAGE1$
சாப்பிடும் பொழுது:
நீங்கள் சாப்பிடும் பொழுது குழந்தையும் ஒன்றாக உட்கார வைத்து அவங்களுக்கு ஒரு தட்டு வைத்து கையால் சாப்பிட சொல்லிக்கொடுங்க.
சாப்பிடும் முன்பு கைகளை கழுவணும் என்று கைகளை கழுவி விடுங்க.
இந்த உணவுகளை தந்த இறைவனை நினைக்க சொல்லுங்க. பின்பு சாப்பிட சொல்லுங்க.
அப்பா இந்த உணவுக்காக தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க, நீ கீழே சிந்தாமல் சாப்பிடுமா என்று சொல்லுங்க.
(முதலில் சிந்தி தான் சாப்பிடும் போக போக பழகிவிடுவாங்க.)
காய்கறிகள், கூட்டு சேர்த்து சாப்பிடுமா என்று சொல்லுங்கள்.
சாப்பிட்டு முடிந்த பின்பு கைகளை அலசி விட்டு கை துடைக்கும் துண்டில் துடைக்க பழகி கொடுங்க. (சில குழந்தைகள் அவங்க டிரெஸில் துடைத்துக்கொள்கிறார்கள்.)
அவங்களையே பல் துலக்க சொல்லிக்கொடுங்க! 3 வயதுக்கு மேல் தனியாக குளிக்க சொல்லிக்கொடுங்க.
$IMAGE2$
டி.வீ பார்க்கும் பொழுது:
சின்ன குழந்தைகள் டீ.வீயில் கார்ட்டூன் சேனல்கள் மட்டுமே தான் பார்ப்பாங்க. நாம் ரிமோட் கேட்டால் தரமாட்டாங்க. அப்படியே விடாமல் அவர்களிடம் செல்லமே இவ்வளவு நேரம் நீ டீ.வீ பார்த்த, இப்ப அம்மாவுக்கு பிடித்த ப்ரோகிரம் வருது, கொஞ்ச நேரம் பார்க்கிறேன் என்று அன்பாய் சொல்லி வாங்குங்கள்.
வீணாக லைட், ஃபேன், டீ.வீ ஓடுவதை ஆஃப் பண்ணச்சொல்லுங்க.
$IMAGE3$
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் உறவு முறைகளை சொல்லிக் கொடுங்க.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் உறவு முறைகளை சொல்லிக் கொடுங்க.
விருந்தினர் வரும் பொழுது வாங்க, எப்படியிருக்கிங்க என்று கேட்க சொல்லிக் கொடுங்க.
சில குழந்தைகள் கூச்ச சுபாவமாக இருப்பாங்க. அவங்களை சகஜமாக மற்றவர்கள் முன்பு பேச பழக வைக்கவும்.உறவுமுறைகள் சொல்லி அழைக்க சொல்லுங்க.
உங்கள் செல்ல குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள், ரைம்ஸ் ராகத்துடன் சொல்லிக்கொடுங்க.. நல்ல விசயங்களை வீட்டில் இருக்கும் நாம் தான் ஆசிரியராக இருந்துச் சொல்லிக் கொடுக்கணும். அப்பறம் தான் பள்ளி படிப்பு.
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
![குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க: Childeatingbirthdaycake](https://2img.net/r/ihimizer/img29/5328/childeatingbirthdaycake.jpg)
![குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க: 677196](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/677196.gif)
![குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க: Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க: 678642](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/678642.gif)
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
நல்ல தகவல் யாழவன் என்ன இப்பவே தேட ஆரம்பிச்சாச்சா நல்லதுதான்
Re: குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
ரூபன் wrote:நல்ல தகவல் யாழவன் என்ன இப்பவே தேட ஆரம்பிச்சாச்சா நல்லதுதான்
எதை??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
விஜய் wrote:அப்ப தண்ணியடிக்கும் போது.........
நல்ல போத்தில்தன்னியை கொடுங்கள் பப் தண்ணி சிறுபிள்ளைகளுக்கு கூடாது
அத்துடன் போத்திலில் வாய் வைத்துக்குடிக்காமல் கப்பில் குடிக்கப்பலக்குங்கள்
என்ன சரியா விஜை
![குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க: 838572](https://eegarai.darkbb.com/users/71/41/02/smiles/838572.gif)
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
விஜய் wrote:ரூபன் wrote:நல்ல தகவல் யாழவன் என்ன இப்பவே தேட ஆரம்பிச்சாச்சா நல்லதுதான்
எதை??
பிள்ளைகளுக்கான தகவல்களைதான்
Re: குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
ரூபன் wrote:விஜய் wrote:ரூபன் wrote:நல்ல தகவல் யாழவன் என்ன இப்பவே தேட ஆரம்பிச்சாச்சா நல்லதுதான்
எதை??
பிள்ளைகளுக்கான தகவல்களைதான்
நான் கூட பிகரையேன்னு நினைச்சேன்..
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
பிகரை அப்படி என்ரா என்ன???????????
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:
» 200 நல்ல விளயாட்டு தொகுப்புகள் - குழந்தைகளுக்கு...6 to 60
» நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!!
» நல்ல குழந்தைகளை உருவாக்குவோம்!!குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே.....
» அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க
» 200 நல்ல விளயாட்டு தொகுப்புகள் - குழந்தைகளுக்கு...6 to 60
» நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!!
» நல்ல குழந்தைகளை உருவாக்குவோம்!!குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே.....
» அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|