ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ்

4 posters

Go down

"கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ் Empty "கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ்

Post by மகா பிரபு Tue Jan 24, 2012 8:14 am

சென்னை: ""டி.என்.பி.எஸ்.சி., "கமிஷன்' இல்லாத, நாணயமான சேவையை வழங்கும். படித்த இளைஞர்கள் மத்தியில், தேர்வாணையத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், தேர்வாணையத்தின் ஒட்டுமொத்தப் பணிகளும் வெளிப்படையானதாக மாற்றப்படும். தேர்வு அறைகள், நேர்முகத் தேர்வு நடைபெறும் அறைகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார். சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், இந்த அமைப்பின் புது தலைவராக, முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ், நேற்று காலை பதவியேற்றார். 11.50க்கு, உறுப்பினர்கள் முன்னிலையில், பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். அதன்பின், நட்ராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அரசுக்கு நன்றி : இது ஒரு முக்கியமான பதவி; பொறுப்புள்ள பதவி. இது, எனக்கு அளிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட பணியை, திறமையாக, நிறைவாக செய்வேன். என் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பதவியை அளித்த தமிழக அரசுக்கு நன்றி.

"கமிஷன்' இருக்காது : அரசுப் பணி என்பது, தெய்வீகப் பணி. கடவுள் கொடுத்த பரிசாகவே, இதை நான் கருதுகிறேன். இந்தப் பணிக்கு வருபவர்களுக்கு, திறமை இருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளும் பணியை, நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். முக்கியமாக, நேர்மை இருக்க வேண்டும். சர்வீஸ் கமிஷன், கமிஷன் இல்லாத சேவையை வழங்கும். அதாவது, நாணயம் பெறாத, நாணயமான சேவையை வழங்கும். தேர்வாணையத்தில், பல சீர்திருத்தங்களை கொண்டு வர உள்ளோம்.

சீர்திருத்தங்கள் : தேர்வுகள் நடைபெறும்பே õது, அதைச் சுற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த புகை மண்டலம் நீக்கப்படும். தேர்வு என்பது புதிராக இல்லாமல், யாரை பார்க்க வேண்டும், யாரைப் பிடிக்க வேண்டும் என்ற தேவையற்ற சிந்தனையெல்லாம், விண்ணப்பதாரர்களுக்கு எழ வேண்டியது இருக்காது. அந்தளவிற்கு, தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும்.

விடைத்தாள்களுக்கான மாதிரி வினா-விடை, தேர்வு முடிந்ததும், இணையதளத்தில் வெளியிடப்படும். இதில், விண்ணப்பதாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதை தெரிவிக்க, 10 நாட்கள் வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் அளிக்கும் ஆட்சேபனை குறித்து, நிபுணர் குழு ஆய்வு செய்து, உரிய விடைகளை தெரிவிக்கும். அதனடிப்படையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

விடைத்தாள்களின் நகல்கள், விண்ணப்பதாரர்கள் பார்வைக்கு தருவதுடன், அவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படும்.

தேர்வாணையத்திற்கு இதுவரை, ஆண்டு செயல்பாடுகள் குறித்த தேர்வு அட்டவணை இல்லை. இனி, இது உருவாக்கப்படும். ஒரு ஆண்டில், என்னென்ன தேர்வுகள் நடக்கின்றன, இதன் முடிவுகள் எப்போது வெளியிடப்படும், தேர்வுகளின் நிலை என்ன என்பது உட்பட, ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து தகவல்களும், இதில் இடம் பெற்றிருக்கும்.

பல வேலைகளுக்கு, ஒரே கல்வித் தகுதி தான் உள்ளது. ஆனாலும், ஒரு விண்ணப்பதாரர், பல வேலைகளுக்காக தனித்தனியே விண்ணப்பிக்கிறார். இதை தவிர்க்கும் வகையில், ஒருமுறை விண்ணப்பிக்கும்போது, அவருக்கு தனி குறியீடு எண் வழங்கப்பட்டு, அவர் பல தேர்வுகளை எழுத விரும்பும் பட்சத்தில், அவருக்கு வழங்கப்படும் குறியீட்டு எண்ணை, இணைய தளத்தில் பதிவு செய்தால், அதுவே விண்ணப்பமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

தேர்தலின்போது, ஓட்டுப் பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. அதே போல், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்கள் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் அறைகள் ஆகிய இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்துப் பணிகளும், பதிவு செய்யப்படும். ஏதாவது பிரச்னை, புகார் என்று வந்தால், கேமராக்களில் பதிவான காட்சிகள் முழுவதையும் ஆய்வு செய்து, மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்போம்.

தேர்வாணையத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, பல்வேறு கூடுதல் தகவல்கள் அதில் வெளியிடப்படும்.
அரசுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு, தேர்வுக்கான பாடத் திட்டங்களில், உரிய மாற்றங்களும், தேர்வர்களின் பகுத்தாய்வு திறனை ஆராயும் வகையிலும், தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். இவ்வாறு ஆர்.நட்ராஜ் கூறினார். பேட்டியின்போது, தேர்வாணையத்தின் செயலர் உதயசந்திரன் உடனிருந்தார்.

dinamalar
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

"கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ் Empty Re: "கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ்

Post by யினியவன் Tue Jan 24, 2012 12:46 pm

இன்றிலிரிந்து கமிஷன் எனும் வார்த்தைக்கு அர்த்தம் அன்பளிப்பு, கட்சி நிதி அளிப்பு, வளர்ச்சி நிதி என்று அறியப் படுமோ? திருந்தி திருந்தச் செய்தால் நல்லாத்தான் இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ் Empty Re: "கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ்

Post by இளமாறன் Tue Jan 24, 2012 12:49 pm

வார்த்தைகள் நன்றாக தான் இருக்கிறது ஆனால் செயல்முறை வடிவம் ஆகும் பொது வேறு மாதிரி ஆகாமல் இருந்தால் சரி தான் சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

"கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ் Empty Re: "கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ்

Post by ராஜா Tue Jan 24, 2012 12:54 pm

இளமாறன் wrote:வார்த்தைகள் நன்றாக தான் இருக்கிறது ஆனால் செயல்முறை வடிவம் ஆகும் பொது வேறு மாதிரி ஆகாமல் இருந்தால் சரி தான் சிரி சிரி
சூப்பருங்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ் Empty Re: "கமிஷன்' இல்லாத நாணயமான சேவையை டி.என்.பி.எஸ்.சி., இனி வழங்கும் : ஆர்.நட்ராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum