Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
+5
hega
இளமாறன்
மகா பிரபு
பிஜிராமன்
அசுரன்
9 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
நண்பர்களே இந்த திரியில் தமிழல்லாத ஒரு வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தையை கண்டுபிடித்து சொல்லுங்கள். இதனால் நாம் நல்ல தமிழ்ச்சொல்லை அறிந்துக்கொள்வதுடன் மற்றவர்களுக்கு சொல்வோம்.
முதலில் நான் ஆரம்பிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழல்லாத வடமொழி அல்லது பிறமொழி வார்த்தைகளை இங்கு தந்து தமிழ் வார்த்தையை பெறலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சரியான தமிழ்வார்த்தையை இங்கு தரலாம்.
இன்றைய வார்த்தை
அவஸ்த்தை - தமிழ்ச்சொல்????
முதலில் நான் ஆரம்பிக்கிறேன். யார் வேண்டுமானாலும் தமிழல்லாத வடமொழி அல்லது பிறமொழி வார்த்தைகளை இங்கு தந்து தமிழ் வார்த்தையை பெறலாம். அதேபோல யார் வேண்டுமானாலும் சரியான தமிழ்வார்த்தையை இங்கு தரலாம்.
இன்றைய வார்த்தை
அவஸ்த்தை - தமிழ்ச்சொல்????
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
மிகவும் அருமையான திரி துவங்கி உள்ளீர்கள் சார்.........
என்னைப் பொறுத்தவரை அவஸ்தை என்றால் இம்சை செய்வது என்று நினைக்கிறேன்.......
என்னைப் பொறுத்தவரை அவஸ்தை என்றால் இம்சை செய்வது என்று நினைக்கிறேன்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
சரியான தமிழ்ச்சொல்லை யாரேனும் தருகிறார்களா என்று பொருத்திருந்து பார்க்கலாம். (இம்சை என்பது தமிழா?)பிஜிராமன் wrote:மிகவும் அருமையான திரி துவங்கி உள்ளீர்கள் சார்.........
என்னைப் பொறுத்தவரை அவஸ்தை என்றால் இம்சை செய்வது என்று நினைக்கிறேன்.......
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
அசுரன் wrote:சரியான தமிழ்ச்சொல்லை யாரேனும் தருகிறார்களா என்று பொருத்திருந்து பார்க்கலாம். (இம்சை என்பது தமிழா?)பிஜிராமன் wrote:மிகவும் அருமையான திரி துவங்கி உள்ளீர்கள் சார்.........
என்னைப் பொறுத்தவரை அவஸ்தை என்றால் இம்சை செய்வது என்று நினைக்கிறேன்.......
இம்சை என்பதும் தமிழ் இல்லையானு தெரியல சார் , அதையும் தெரிஞ்சிக்கலாம் நு தான் அதை கூறினேன்.........
Last edited by பிஜிராமன் on Mon Jan 23, 2012 11:00 pm; edited 2 times in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.
துயரம் சரியென்றே நினைக்கிறேன்.
அடுத்த வார்த்தை
இட்லி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
இது போன்ற எளிதான கேள்விகளுக்கு என் தம்பி பிஜி சொல்வார்.அசுரன் wrote:மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.
துயரம் சரியென்றே நினைக்கிறேன்.
அடுத்த வார்த்தை
இட்லி
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
மகா பிரபு wrote:இது போன்ற எளிதான கேள்விகளுக்கு என் தம்பி பிஜி சொல்வார்.அசுரன் wrote:மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.
துயரம் சரியென்றே நினைக்கிறேன்.
அடுத்த வார்த்தை
இட்லி
இது தான் எளிதான கேள்வியா, நான் இட்லி நு பாத்ததும், எகிறி குதிச்சு ஓடிட்டேன்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
இம்சை - துயரம் வருத்தம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அழகிய தமிழ்ச்சொல் அறிவோம் - அசுரன்
மகா பிரபு wrote:இது போன்ற எளிதான கேள்விகளுக்கு என் தம்பி பிஜி சொல்வார்.அசுரன் wrote:மகா பிரபு wrote:நல்ல திரி சார். அவஸ்த்தை என்றால் துயரம்.
துயரம் சரியென்றே நினைக்கிறேன்.
அடுத்த வார்த்தை
இட்லி
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» இனிய பிறந்த தின வாழ்த்துகள் அசுரன் அசுரன் அசுரன் :)
» தமிழ்ச்சொல் வேட்டை
» "பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்!
» "கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல்
» அழகிய அபுதாபியின் அழகிய காட்சிகள்.
» தமிழ்ச்சொல் வேட்டை
» "பா' - தமிழ்ச்சொல்; "கவி' - வடசொல்!
» "கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல்
» அழகிய அபுதாபியின் அழகிய காட்சிகள்.
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|