ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

+7
கேசவன்
உமா
பாலாஜி
பிஜிராமன்
உதயசுதா
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by krishnaamma Mon Jan 23, 2012 4:31 pm

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? TN_120123160054000000

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வழித்து சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

நன்றி : தினமலர்

Last edited by krishnaamma on Mon Jan 23, 2012 4:35 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Mon Jan 23, 2012 4:33 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அம்மா உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? 678642 உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by உதயசுதா Mon Jan 23, 2012 4:36 pm

அடடா சாப்பிடுவதற்கு இத்தனை வழிமுறைகள் இருக்கா.
எனக்கு சாப்பிடும்போதுதான் பேசணும் இல்லை புக் படிக்கணும் இல்லை டி,வி பார்க்கணும். இனி செய்யாமல் இருக்க முயல்கிறேன்

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Uஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Dஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Aஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Yஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Aஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Sஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Uஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Dஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Hஉணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 4:39 pm

அருமை அருமை........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by krishnaamma Mon Jan 23, 2012 4:40 pm

உதயசுதா wrote:அடடா சாப்பிடுவதற்கு இத்தனை வழிமுறைகள் இருக்கா.
எனக்கு சாப்பிடும்போதுதான் பேசணும் இல்லை புக் படிக்கணும் இல்லை டி,வி பார்க்கணும். இனி செய்யாமல் இருக்க முயல்கிறேன்

நானும் அப்படித்தான் பேசிண்டே சாப்பிடுவேன், இனி குறைக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by krishnaamma Mon Jan 23, 2012 4:42 pm

பிஜிராமன் wrote:அருமை அருமை........

ஆமாம், நீங்க எதை சொல்லறீங்க? கட்டுரையையா, சுதா சொன்னதையா? தெளிவாக சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by பிஜிராமன் Mon Jan 23, 2012 4:44 pm

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:அருமை அருமை........

ஆமாம், நீங்க எதை சொல்லறீங்க? கட்டுரையையா, சுதா சொன்னதையா? தெளிவாக சொல்லுங்கோ புன்னகை

அம்மா, கட்டுரையில் கூறப்பட்டுள்ள பதார்தங்களை சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Mon Jan 23, 2012 4:50 pm

உதயசுதா wrote:அடடா சாப்பிடுவதற்கு இத்தனை வழிமுறைகள் இருக்கா.
எனக்கு சாப்பிடும்போதுதான் பேசணும் இல்லை புக் படிக்கணும் இல்லை டி,வி பார்க்கணும். இனி செய்யாமல் இருக்க முயல்கிறேன்
எனக்கு சாப்பிட பிடிக்க்லனா ஏதாவது புக்ஸ் படிச்சா எப்படி தான் சாப்பாடு உள்ளே இறங்குமோ தெரியாது சுதா எல்லாத்தையும் சாப்பிட்டிடுவேன் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by பாலாஜி Mon Jan 23, 2012 4:54 pm

படத்தில் உள்ளது போல சாப்பாடு கிடைத்தால் , இந்த வழிமுறைகளை பின்பற்றுவது மிக மிக கடினம் ..

பகிர்வுக்கு மிக்க நன்றி ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by உமா Mon Jan 23, 2012 5:04 pm

எப்போதும் போலவே உங்களின் இந்த பதிவும் ஆரோக்யமானதுதான். சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா? Empty Re: உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum