Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்
Page 1 of 1
கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்
கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்
![கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம் 21-folic-acid-300](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/01/21-folic-acid-300.jpg)
ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இதற்கு காரணம் தாய்மார்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் எடுத்துக்கொள்ளாததே என்கின்றனர் மருத்துவர்கள்.
ஃபோலிக் அமிலம் என்பது கர்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. அதனால்தான் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே முதலில் ஃபோலிக் அமிலம் அடங்கிய மாத்திரைகளை சிபாரிசு செய்கின்றனர்.
கர்பிணிகளுக்கு அவசியம்
கர்ப்ப காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த
அளவு அதிகரிக்கவும் ஃபேலிக் அமிலம் அதிகமாகத் தேவைப்படுகிறது. பி வைட்டமின்களில் ஒன்றான இந்த ஃபோலிக் அமிலம் டி.என்.ஏ வளர்ச்சிக்கு அவசியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் நரம்பு மண்டல குறைபாடு இன்றி இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவேதான் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் நிறைந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
சத்தான உணவு
மாத்திரைகள் தவிர ஃபோலிக் அமிலம் நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது தாய், சேயின் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், ஈரல்கள், ஈஸ்ட், அவரை, மொச்சைகள், கொட்டைகள், முழு தானியங்கள் ஆகியவை போலிக் அமிலம் அதிகமுள்ள உணவுப் பொருட்களாகும். இவைகளில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்ப காலத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளையும்,
உணவுகளையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம். அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.
thatstamil

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» ஃபோலிக் அமிலம் - Folic Acid
» கருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்
» மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமானது: விஞ்ஞானிகள் தகவல்
» கருவின் கதை
» ஃபோலிக் அமிலம் - Folic Acid
» கருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்
» மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமானது: விஞ்ஞானிகள் தகவல்
» கருவின் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|